Tag Archive: குமாரபாலர்

அருகர்களின் பாதை 20 – தரங்கா, கும்பாரியா

நேற்றிரவு ஏழுமணிக்கே தரங்கா குன்றுகளின் அடிவாரத்துக்கு வந்துவிட்டோம்.வழிதோறும் சமண தர்மசாலைகளைத் தேடியபடியே வந்தோம், சாலையோரமாகவே கண்டுகொண்டோம். வந்து எங்கள் சோகப் பாடலைப் பாட ஆரம்பிப்பதற்குள்ளாகவே அந்த சமணத்துறவி “சாப்பாடு தங்கிடம்தானே, அதோ அங்கே செல்லுங்கள்” என்று புன்னகையுடன் சொன்னார். வசதியான இரு பெரிய அறைகள். காலையில் வெந்நீர் கிடைக்கும் என்றார்கள். நான் உடனடியாக என் துணிகளைத் துவைக்க ஆரம்பித்தேன். பொதுவாக, கிளம்பியதில் இருந்தே நான் அழுக்குத்துணிகளைத் தங்கவிடவில்லை. எனக்குக் குளித்தபின் அழுக்கு போடுவது பிடிக்காது. தினமும் துணிகளைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24655