Tag Archive: குமரி

வண்ணக்கடல் – குமரியும் புகாரும்

காஞ்சி நகர் வந்தவுடன் நகைச்சுவை அருமையாக இருக்கிறது. சூதர்களின் மொழி பற்றி புரிதல் அதிகமாக இந்த பகுதி துணை செய்கின்றது. காவியம்,வரலாறு இரண்டும் விதியின் வாலின் மேல் இருக்கிறது . இந்திய பெரு நில உலாவாக வண்ணக்கடல் செல்கிறது. இளநாகன் அஸ்தினாபுரம் சென்று சேருவான் என எண்ணுகின்றேன். இளநாகன் பாத்திரம் வண்ண கடலின் prelude ஆக இருக்கும் என்று நினைத்தேன், இப்போது நீங்கள் அதை கதையில் பயன்படுத்தும் முறை கட்டியகாரன் கதையின் நடுவில் வந்து பேசும் முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56509

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 3 ] கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல் பறவை போல வாய்திறந்து மழைக்காகக் காத்திருப்பதுபோல உணர்ந்தார். சுற்றிலும் கோடையைத் தாண்டிவந்த காடு வாடிச்சோர்ந்து சூழ்ந்திருந்தது. பெரும்பாலான செடிகளும் மரங்களும் கீழ்இலைகளை உதிர்த்து எஞ்சிய இலைகள் நீர்வற்றி தொய்ய நின்றிருந்தன. இலைத்தழைப்பு குறைந்தமையால் குறுங்காடு வெறுமை கொண்டதுபோல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45630