Tag Archive: குமரகுருபரன்

நல்லதோர் வீணை

  இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’   நல்லதோர்வீணைசெய்தே – சுகா கட்டுரை    

Permanent link to this article: https://www.jeyamohan.in/88477/

அஞ்சலி, குமரகுருபரன்

  இப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம் மனம் கணக்கிட்டிருப்பதில்லை. புரிந்ததும் இறப்புச்செய்திகள் அளிக்கும் வெறுமை, சலிப்பு, எவரிடமென்றில்லாத ஒரு கோபம். தொலைதூர அயல்நிலத்தில் இறப்புச்செய்தியைக் கேட்பது மேலும் அழுத்தம் அளிக்கிறது. மனுஷ்யபுத்திரன் காலையிலேயே அழைத்திருந்தார். அதைப்பார்த்தபோது உடனே பேசவேண்டும் என்று மனம் எழுந்தது. பின்னர்  மீண்டும் சலிப்பு குமரகுருபரன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88463/

குமரகுருபரனுக்கு விருது

  கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/88394/

ஒரு மன்னிப்பு

உயிர்மை வெளியீடாக வந்த குமரகுருபரனின் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ கவிதைத்தொகுதியை நான் வெளியிட்டு உரையாற்றிய நிகழ்ச்சியை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் உயிர்மைக்காக திரு. பிரபு காளிதாஸ் அவர்கள் எடுத்த என் படங்களைப் பயன்படுத்தியிருந்தேன். அது உயிர்மையின் பதிப்புரிமையை மீறும் செயல் என்றும், சுரண்டல் என்றும், ஆகவே அடிப்படை அறமே அறியாதவன் நான் என்றும் சொல்லி திரு பிரபு காளிதாஸ் அவர்கள் எழுதிய கடுமையான கண்டனத்தை வாசிக்க நேர்ந்தது.- அதை ஒரு கடிதமாக எனக்கே அனுப்பியிருக்கலாம். அந்நூல் உயிர்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84903/

தொடுதிரையும் கவிதையும்

  https://youtu.be/EDRGEX4yW3s குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா.வில் பேசிய உரை. தொடுதிரையும் கவிதையும்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/84891/

சென்னை கவிதை வெளியீட்டுவிழா

சென்னையில் குமரகுருபரனின் கவிதைவெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக பத்தாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். காலை எழும்பூர் ரயில்நிலையத்தில் குமரகுருபரனே நண்பருடன் வந்திருந்தார். வழக்கமான பிரதாப் பிளாசா ஓட்டலில் அறை. கவிஞர் நரன் , ஆத்மார்த்தி ஆகியோரைச் சந்தித்தேன். நரன் வசந்தபாலனுக்கு அணுக்கமானவர். ஒரே ஊர்க்காரர் என அறிந்தேன். ஆத்மார்த்தியை முன்னரே ஒரு நூல்வெளியீட்டுவிழாவில் சந்தித்திருந்தேன். நண்பர் சுகா அறைக்கு வந்திருந்தார். நானும் அவரும் ஒரு படம்செய்வதாக இருக்கிறோம். மாலையில் கவிதைவெளியீட்டுநிகழ்ச்சி. பொதுவாக என் ‘எதிரிகள்’ என இணையத்தில் தென்படுபவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84691/

நாளை சென்னையில்….

நாளை சென்னையில் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா. இடம்     மெட்ராஸ் ரேஸ்கிளப், கிண்டி, சென்னை நேரம்:    மாலை ஆறுமணி பங்கெடுப்போர் மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், சுதீர் செந்தில், அந்திமழை இளங்கோவன், மனுஷி, குணவதி மகிழ்நன், அருணாச்சலம் — குமரகுருபரன்        

Permanent link to this article: https://www.jeyamohan.in/84572/

குமரகுருபரனுக்கு ராஜமார்த்தாண்டன் விருது

குமரகுருபரனின் கவிதைத்தொகுதியான ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ இவ்வருடத்தைய ராஜமார்த்தாண்டன் கவிதை விருதுக்குத் தேர்வாகியிருக்கிறது. நாகர்கோயில் நெய்தல் அமைப்பால் அளிக்கப்படும் விருது இது முதல் தொகுதிக்கே அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியான செய்தி. குமரகுருபரனுக்கு வாழ்த்துக்கள். இத்தருணத்தில் எப்போதும் கவிதைக்குள் நெஞ்சழுந்தி வாழ்ந்த நண்பர் ராஜமார்த்தாண்டன் அண்ணாச்சியை நெகிழ்வுடன் நினைத்துக்கொள்கிறேன் ஜெ வலியிலிருந்து தப்ப முடியாத தீவு மீறல்களின் கனவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/79111/

வலியிலிருந்து தப்ப முடியாத தீவு

நான் காசர்கோட்டில் பணியாற்றியபோது புணிஞ்சித்தாய என்ற ஓவியர் ஒருவர் மங்களூரில் இருந்தார். கர்நாடகத்தில் பிரபலமான நவீன ஓவியர். நேரடியாக ஓவியம் வரைந்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் காசர்கோடு வந்திருந்தார். நான் உயிரோடு ஒரு நவீன ஓவியரை அப்போதுதான் பார்த்தேன் அவர் வரையும் விதம் ஆச்சரியமானது. முதலில் திரையில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அவை வழிந்துவர வர அவற்றை கத்தியால் நீவி ஓவியமாக்குவார். தற்செயலும் அவரும் சேர்ந்து வரையும் ஓவியங்கள். தரையில் அமர்ந்து நீர்வண்ண ஓவியம் வரைந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62687/

மீறல்களின் கனவு

[ 1 ] இரண்டு சினிமா இருக்கிறது என்று சொன்னால் இப்போது சில விமர்சகர்கள் கொதிப்பார்கள். இல்லை என்று காட்ட அவர்கள் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் இரண்டாகவே அது இருந்துகொண்டிருக்கிறது. அதை நான் இப்படிப்பிரிப்பேன், பார்வையாளர்களின் சினிமா படைப்பாளியின் சினிமா. அல்லது வேண்டுமென்றால் பரப்பியல்படம் கலைப்படம் எனலாம். அல்லது வேறு எவ்வகையிலும் சொல்லலாம் கலை என்று நான் சொல்வது படைப்பாளியின் சினிமாதான். அது உருவாகும்போது அங்கே பார்வையாளனே கிடையாது. பார்வையாளன் அதைக் கண்டெடுக்கிறான். பார்வையாளன் ஏதோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44681/