குறிச்சொற்கள் குமரகுருபரன் விருது
குறிச்சொல்: குமரகுருபரன் விருது
சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல், கடிதம்
”மறுக்க சாத்தியமே இல்லாததுதான் கவிதை” – சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல்
ஜெ,
கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனிடம் எழுத்தாளர் ரம்யா எடுத்த நேர்காணல் மடை திறந்த புது வெள்ளம் போல் பாய்ந்தது. அதைச் சீராக கடைமடை வரை...
ஒரு சொல்லுயிரி தந்த வாசிப்பு அனுபவம் – அமிர்தம் சூர்யா
குமரகுருபரன் விருது இந்த ஆண்டு சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகச்சிறந்த தேர்வு. நவீன கவிதை வெளியில் இயங்கும் யாரும் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு ஜெயமோகன் எழுதிய அவர் கவிதையை முன்வைத்து எழுதிய கட்டுரையை வாசித்திருந்தால்...
இவை ஒரு நகரத்தின் கவிதைகள்- அ.ராமசாமி
குமரகுருபரன் விருதுக்குத் தேர்வுசெய்யப்பெற்றுள்ள சதீஷ் நல்ல தேர்வு. இது நான் எழுதிய கட்டுரை
அ.ராமசாமி
இவை ஒரு நகரத்தின் கவிதைகள்- அ.ராமசாமி
ஞாயிறு போற்றுதல், கடிதம்
அன்பின் ஜெ,
சித்திரைக் கோடை ஒன்றின் ஞாயிறு தினம் தங்கள் தளத்தின் ”சதீஷ்குமார் சீனிவாசனின் மூன்று வெயில் கவிதைகளுடன்” தொடங்கியது அந்த நாளின் மிளிர்வை மேலும் கூட்டியது. தமிழகத்தின் பெரும்பாலான நிலப்பகுதி நாளவனின் ஒளிக்கதிர்கள்...
சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருது, கடிதம்
அன்புள்ள ஜெ,
நல்ல தேர்வு. அவருக்கு கவிதை இயல்பான வெளிப்பாட்டுக் கருவியென அமைந்திருக்கிறது. உயரமான கட்டிடங்களின் நிழல் தாங்கும் இலை ஒன்று, உதிர்வதற்காகவே வீசும் காற்றிலேறியாயினும் மண் தொடும் முன் சுழன்றிறங்கும் அந்த விடுதலையைக்...
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது கவிஞர் குமரகுருபரனின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்டது. இளம் கவிஞர்களுக்குரிய விருதாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் அளிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இவ்விருது...
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு
https://youtu.be/oWNu1dO2Aa4
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி
2021 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது முகமது மதாருக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவிட் தொற்று காரணமாக முறைப்படி விழா நிகழவில்லை. ஆகவே இந்த ஆண்டு...
நிறைந்து நுரைத்த ஒரு நாள்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சென்ற இரண்டு ஆண்டுகளாக பொது நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி. ஆனந்த் குமாருக்கு குமரகுருபரன் விருது 2022 வழங்குவது,...
குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார்
https://youtu.be/5yT-oErbtGU
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி
குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த்குமாருக்கு அளிக்கப்பட்ட நிகழ்வும் 11-6-2022 அன்று நிகழ்ந்த அரங்கில் குமரகுருபரன் கவிதைகளைப் பற்றி ச.துரை பேசினார். பார்கவி, போகன் சங்கர்,...
குமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும்
https://youtu.be/6N3bDmREVeY
https://youtu.be/PhKxjx8ierU
ஜூன் 11,2022ல் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற முழுநாள் இலக்கிய நிகழ்வில் மதியம் 2.30 மணிக்கு கவிஞர் வீரான்குட்டியுடன் ஓர் இலக்கிய உரையாடல் நடைபெற்றது. மாலை விழாவில் வீரான்குட்டி ஓர் உரையை நிகழ்த்தினார்....