Tag Archive: குப்பைகள்

இந்தியா என்னும் குப்பைக் கூடை

அன்பிற்கினிய ஜெ நலமா? இன்றைய செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். லண்டன் தெருக் குப்பைகள்,கடல்  வழியே தூத்துக்குடிக்கு ஏற்றுமதியாகி மீண்டும் லண்டனுக்குத் திருப்பி அனுப்பப்போவதாக அரசு அதிகாரிகள் சொல்லியிருப்பதும், இறக்குமதி செய்த சிவகாசி அச்சுக்கூட அதிபர் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும்… 1 . இது போன்ற இழிவான பொறுப்பற்ற செயலைச் செய்த லண்டன் மாநகர நிர்வாகத்தின் மீதோ அல்லது ஏற்றுமதியாளர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு எதுவும் இல்லை. 2  . இதுகுறித்துத் தூதரக வாயிலாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16877

ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?

நீங்கள் ஒரு மாபெரும் படைப்பாளிதான் , புனைவுலகில் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டீர்கள் , ஆனால் அந்த இடத்தில் இருந்து கொண்டு சமகால எல்லா விஷயங்களையும் பேச வேண்டுமா ? மருத்துவம்,குப்பை குறித்து எல்லாம் பேச நீங்கள் யார்? பீடத்தை நிறுவிக்கொள்ள முயல்கிறீர்களா ? உங்கள் படைப்பால் இழுக்க படுபவர்களை மற்ற அபுனைவுகள் மூலம் தொடர்ந்த தக்க வைத்துக் கொள்ள செயல்படுகிறிர்கள் , (என்னுடைய கேள்வியல்ல , சில நண்பர்களுடையது , பதில் அளிக்க வேண்டுமெனில் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6628

குப்பைகள்…ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் கடற்கேரளம் பழைய நினைவுகளையும், கேரளா, இந்தியா குறித்த மன வேதனைகளையும், பீதியையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. நானும் கேரளாவிலிருந்து கோவா செல்லும் வரையிலான கடற்கரைச் சாலையில் பயணிக்கும் பொழுது இந்த நிலையைக் கண்டிருக்கிறேன். கேரள மக்கள் கொஞ்சமாவது சுத்தம் குறித்த உணர்வு கொண்டிருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். உங்கள் கடற்கரைக் குப்பைகள் பற்றி படிக்கும் பொழுது அந்த நினைப்பிலும் மண். ஒரு வேளை அந்தக் குப்பைகள் நிறைந்த கடற்கரை கிராமம் கன்யாகுமரி மாவட்டத்திற்குள் வருகிறதோ? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6596