குறிச்சொற்கள் குந்திபோஜன்
குறிச்சொல்: குந்திபோஜன்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33
பகுதி ஏழு : பூநாகம் - 3
விதுரர் புஷ்பகோஷ்டத்தை அடைந்ததும் விப்ரர் எழுந்து வந்து “அமைச்சரே, அரசர் தங்களை பலமுறை கேட்டுவிட்டார். சினம்கொண்டிருக்கிறார்” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் விதுரர். “அவரிடம் என்ன...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 67
பகுதி பதின்மூன்று : தனிப்புரவி
பீஷ்மர் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் என்று செய்திவந்தபோதே விதுரனுக்குள் மெல்லிய பதற்றம் பரவியது. அதைவெல்ல தன்னை சுவடிகளுக்குள் செலுத்திக்கொண்டான். ஏமாற்றத்துக்கு தன்னை ஒருக்கிக்கொள்பவன்போல அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக எண்ணங்களைச்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53
பகுதி பத்து : அனல்வெள்ளம்
விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். "அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்" என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு "ஆம், காலைமுதல் வெளியேதான்...
மழைப்பாடலின் மௌனம்
அன்புள்ள ஜெ,
வெண்முரசுவை மிகுந்த மன எழுச்சியுடன் ஒவ்வொருநாளும் இருமுறைக்குமேல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெரிய புத்தகமாகக் கையில் கிடைக்காமல் இபப்டிச் சிறிய அத்தியாயங்களாக கிடைப்பது எல்லா நுட்பங்களையும் பலமுறைவாசித்து அர்த்தம் அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46
பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 45
பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
அவை நிறைந்து அமர்ந்திருந்தவர்களை தன் உடலால் பார்த்தபடி, விழிகளை வெட்டவெளியில் மிதக்கவிட்டு காற்றில் மிதந்துவரும் பொன்னிறமான புகைச்சுருள் போல குந்தி நடந்துவந்ததை விதுரன் தன் ஐம்புலன்களாலும் பார்த்துக்கொண்டிருந்தான்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44
பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின்...
‘வெண்முரசு’ – நூல்இரண்டு – ‘மழைப்பாடல்’ – 37
நீராட்டறையில் பிருதை நீராடிக்கொண்டிருக்கையிலேயே அரசி தேவவதி வந்து அந்தப்புரத்து முகப்பறையில் காத்திருந்தாள். பிருதை சேடியரால் வெந்நீராட்டப்பட்டு அகிற்புகையிட்டு கூந்தலை உலர்த்தி கொண்டையிட்டு இளஞ்செந்நிறப்பட்டு உடுத்தி கழுத்தில் செம்மணியாரமும் காதுகளில் செம்மணித்துளிக்குழைகளும் செவ்வண்ணக் கற்களால்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28
பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்
யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான்...