குறிச்சொற்கள் குந்தாதிரி

குறிச்சொல்: குந்தாதிரி

அருகர்களின் பாதை 4 – குந்தாதிரி, ஹும்பஜ்

இன்று காலை வரங்காவில் கண்விழித்தேன். எல்லாரைப்பற்றியும் அப்படிச் சொல்ல முடியாது. பலர் கண்மூடவே இல்லை. திறந்தவெளி போன்ற கல்யாண மண்டபம். அதன் மீது பல சாளரங்கள் திறந்தே கிடந்தன. ஆகவே கடுமையான குளிர்....