Tag Archive: குண்டுப்பள்ளி குகைகள்

குகைகளின் வழியே – 5

காலையில் ஏலூருக்கு அருகே உள்ள கொல்லேறு ஏரியைப் பார்க்கச்சென்றோம். ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய ஏரி இதுவே. இந்தியாவில் இரண்டாவது பெரிய ஏரி இது என்கிறார்கள். 245 சதுர கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த ஏரி இயற்கையாக உருவானது. தொல்காலத்து பூகம்பம் ஒன்றின் விளைவு இது என்கிறார்கள். கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கு நடுவே உள்ள ஒரு பெரும் பள்ளம் இது. கிட்டத்தட்ட குமரிமாவட்டம் அளவுள்ள ஏரி. இந்த இருபெரும் நதிகளின் வெள்ளப்பெருக்குநீர் இங்கே தேங்குகிறது. இதைத்தவிர பலநூறு சிறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33699