Tag Archive: குடிமகனின் சுயமரியாதை

தினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை

    ஜெ இன்றைய தினமலரில் குடிமகனின் சுயமரியாதை என்னும் கட்டுரையை வாசித்தேன் நான் காமராஜருடன் பழகிய அனுபவம் உள்ளவன். என் தோளில் அவர் தட்டிப்பேசியதை இப்போதும் நினைவு வைத்திருக்கிறேன். அப்போது நான் சாதாரண அரசு கிளார்க். என் பணியிடத்துக்கு வந்த முதல்வர் காமராஜ் என்னிடமே சந்தேகங்களைக் கேட்டு என் தோளைத்தட்டி வரட்டுமா என்று சொல்லிவிட்டுச்சென்றார் அவர்களைப்போன்றவர்களை நாம் தோற்கடித்தோம். காரணம் நம் அடிமைப்புத்தி ரா. மூர்த்தி   ஜெ, தினமலர் கட்டுரை படித்தேன். சமூகத்தில் மிகப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86913