Tag Archive: குடி

கேரளக் குடிநிறுத்தம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் கட்டுரைகளிலும், தனிப்பட்ட முறையில் நாம் பேசும்போதும் கேரளாவில் மிக மிக அதிகமாகிவிட்ட குடிப்பழக்கம் பற்றியும், அதனால் குடும்பங்கள், குழந்தைகள் நாசமாவது பற்றியும் நீங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். இப்போது படிப்படியாக அங்கே மதுவிலக்கு வரப் போகிறது என்கிற செய்தியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? இது ஆத்மார்த்தமான, ஆக்கபூர்வமான நல்ல.முயற்சிதானா? அல்லது இது ஒரு மாதிரி அரசியல் ஸ்டண்டா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அன்புடன், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அன்புள்ள ராம் தமிழகத்திலும் சரி, பொதுவாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60704

காந்தி, குடி – கடிதங்கள்

அன்பு ஜெயமோகன், கீழைத்தேய, மேலைத்தேய மெய்யியல்களை, முறையே அகவய, புறவய கண்ணோட்டங்களை ஒப்புநோக்கி உங்கள் தளத்தில் நீங்கள் வரைந்த விரிவான மடலை வாசித்து மகிழ்ந்தேன். அதேவேளை Richard Attenborough எழுதிய The Words of Gandhi என்னும் குறுநூலை அருகில் இருக்கும் கனடிய நூலகத்தில் கண்ணுற்றேன். “இன்றைய காந்தி”யில் நீங்கள் விரித்துரைத்த விவரங்களைப் பளிச்சிடப் புலப்படுத்தும் மேற்கோள்களை, புறவயக் கண்ணோட்டங்களை இந்நூலில் அவர் திரட்டிக் கொடுத்துள்ளார். “ஒரு மனிதர் இன்னொரு மனிதரை இழிவுபடுத்தி இன்புறுவது எனக்கு விசித்திரமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38636

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், இந்தத் தொலைபேசி உரையாடல் ஒரு சிறு கதையைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. தங்களின் ஆகச்சிறந்த ஒரு நேர்காணலாகவே இதை பார்க்கிறேன். பெரும்பாலான் உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் தாங்கள் என்ன வரையப்போகிறோம் என்ற திட்டமிடுதலின்றியே தங்களின் படைப்பை தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மேம்பட்ட அனுபவங்களின் அனிச்சையான பகிர்வே அந்தப் படைப்புகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்புடன், இளம்பரிதி மதிப்புமிக்க ஆசிரியருக்கு, நீங்கள் எழுதிய “யானை டாக்டர்” “முராத்தியின் பீர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27978

குடி ஒருகடிதம்

அன்புள்ள ஜெ. குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதைப் பற்றி சில மாதங்களுக்கு முன் ஒரு அருமையான உரை ஆற்றியிருந்தீர்கள், அது தொடர்பாக…சென்ற வாரம் ஆமி ஒய்ன்ஹவுஸ் என்ற 27 வயதான பிரபல பாப் பாடகி போதைப்பொருள் ‘ஓவர்டோஸ்’ செய்து இறந்து போனார். அது பற்றிய ஒரு பதிவில் (http://play.lifegoesstrong.com/amy-winehouse-27-club) இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருந்தன: ௧) சமீபத்திய மூளைக்கூறு ஆய்வுகளின்படி, சிறுவர்களாக இருக்கும்போதே குடிக்க/போதைப்பொருள் உபயோகிக்கத் துவங்கியவர்கள் கண்டிப்பாக அதற்கு அடிமைகளாக மாறிவிட அதிக வாய்ப்புள்ளது. இருபது வயதில் தொடங்குபவனைவிடப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18761