குறிச்சொற்கள் குக்குடபுரி
குறிச்சொல்: குக்குடபுரி
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36
ஐந்து : துலாநிலையின் ஆடல் - 3
சுருதகீர்த்தியும் சுதசோமனும் அணுகிச்செல்லுந்தோறும் படைசூழ்கை தெளிவடையத் தொடங்கியது. படைத்தலைவர்களின் குடில்களிலும் காவலரண் முகப்புகளிலும் மட்டுமே நெய்விளக்குகள் எரிந்தன. சூழ்ந்திருந்த படை முழுமையும் இருளுக்குள் மறைந்திருந்தது. ஆயினும்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 35
ஐந்து : துலாநிலையின் ஆடல் - 2
நான்கு நாட்களுக்குப் பின்னர் சுருதகீர்த்தியும் சுதசோமனும் திரிகர்ணம் என்னும் ஊரிலிருந்த சாலையோர விடுதியை சென்றடைந்தனர். வணிகர்களின் பொதி வண்டிகளும் அத்திரிகளும் வெளியே நின்றிருந்தன. விடுதி உரிமையாளன்...