குறிச்சொற்கள் குகை (குறுநாவல்)

குறிச்சொல்: குகை (குறுநாவல்)

குகை- வாசிப்பனுபவம்

குகை- ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது நண்பர்களோடு 2013-ஆம் ஆண்டு காலகட்டதில் சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரா போன்ற இடங்களிலுள்ள குகைகளை காண சென்ற பொழுது அவர் நிம்மதி இழந்து இருந்ததாகவும், குகைகளின் உள்ளே...

குகை, கடிதங்கள்

குகை வாங்க ஜெ! குகை (நெடுஞ்)சிறுகதை வாசித்தேன். பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களைக்கொண்டு சிறுகதை விளங்குகிறது. 1. மனோவியல் சார்ந்த வாசிப்பு, 2. தத்துவம் சார்ந்த வாசிப்பு, 3. வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த வாசிப்பு என நான் அவற்றை வகைப்படுத்திப் பார்க்கிறேன். மனோவியல் வாசிப்பு: மனநலம்...

குகை

குகை வாங்க 2013 ஜனவரியில் நாங்கள் நண்பர்கள் ஆந்திரா, சட்டிஸ்கர், ஒரிசா பகுதிகளிலுள்ள குகைகளைப் பார்க்கும்பொருட்டு ஒரு பயணம் சென்றோம். ஆந்திரத்தில் உள்ள பெலம் போன்ற மாபெரும் நிலக்குகைகள், சட்டிஸ்கரின் மலைக்குகைகள். பல குகை...

குகைக்குள்…

குகை -1 குகை -2 ‘குகை’ -3 ‘குகை’ -சிறுகதை -4 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, குகைக்குள் பிரவேசித்து ஸ்தம்பித்து விட்டேன். காந்தி திரைப்படத்தில் ஒரு காட்சி. இந்தியாவை அதன்மண்ணை, மரபை, மக்களை புரிந்து கொள்ள காந்தி ரயிலில் பயணிப்பார். அவருடன்...

குகை கடிதங்கள் -2

குகை -1 குகை -2 ‘குகை’ -3 ‘குகை’ -சிறுகதை -4 அன்புள்ள ஜெ, குகை ஒருமாதிரி கொந்தளிப்பையும் பயத்தையும் உருவாக்கிய கதை. இந்தவகையான உருவகக் கதைகள் நிறையவே வாசித்திருக்கிறேன். குகை மனிதனின் அடிப்படையான கனவுகளில் ஒன்று. ஆகவே...

குகை (குறுநாவல்) : 4

அந்தக்குகையில் அவ்வப்போது நான் வெள்ளையர்களைப்பார்த்து வந்தேன். பெரும்பாலும் அனைவருமே பழைய பிரிட்டிஷ் கால உடைகளை அணிந்திருந்தார்கள் .அனைவருமே அங்கே நெடுங்காலமாக உலவும் வழக்கம் கொண்டவர்கள் என்பது அங்கே சேற்றில் நடப்பதற்குரிய முழங்கால் வரை...

குகை (குறுநாவல்) : 3

குகை- சிறுகதை- பகுதி -1 குகை சிறுகதை-  பகுதி 2 நகரத்தின் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மைகள் இருந்தன நான் பெரும்பாலும் சென்று இளைப்பாறும் ஒர் இடத்திற்கு மேலே பேருந்துநிலையம் இருக்கிறது என்பதை வரைபடத்திலிருந்து கண்டுபிடித்தேன்.பேருந்து...

குகை (குறுநாவல்) : 2

குகை- சிறுகதை- பகுதி -1 எப்படி இப்படி ஒரு முரட்டுத்தனமான சுரங்கத்தை ஒரு வீட்டுக்கு அடியில் எழுப்பினார்கள் என்று நான் வியந்துகொண்டேன். ஊஃப் என்று ஒரு ஒலியெழுப்பி பார்த்தேன். ஊஃப் ஊஃப் என்று பல...

குகை (குறுநாவல்) : 1

அந்த வீட்டுக்கு நாங்கள் வந்த போதே எனக்கு ஒரு மாறுபட்ட உணர்வு தோன்றியது. சில தருணங்களில் ஒவ்வாமையும் படபடப்பும் அதன் விளைவான பேரார்வமும் ஒரே சமயம் தோன்றுமல்லவா? எவரோ அனுப்பிய ஏதென்று தெரியாத...