Tag Archive: கீழ்வாலை

கீழ்வாலை, பள்ளூர், சத்தியமங்கலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் சென்று வந்த கீழ்வாலை, பள்ளூர், சத்தியமங்கலம் ஊர்களை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்களில் மிகவும் முக்கியமானது கீழ்வாலை பாறை ஓவியங்கள் ஆகும். இங்கு மூன்று இடங்களில் இருந்தாலும், ஒரு இடத்தில மட்டுமே ஓவியங்கள் தெளிவாகவும், நிறைந்தும் காணப்படுகின்றன. இங்கு மிகவும் சிறப்பானது, பறவை முகம் கொண்ட மனிதர்கள் ஓவியம் ஆகும். இது பறவை முகமூடி அணிந்த மனிதர்களை குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு, இங்கு காணப்படும் குறியீடுகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25246