குறிச்சொற்கள் கீரனூர் ஜாகீர் ராஜா
குறிச்சொல்: கீரனூர் ஜாகீர் ராஜா
மீன்காரத்தெரு
தமிழில் இஸ்லாமியப்பின்னணி கொண்ட இலக்கியங்கள் அவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு. இஸ்லாமிய வாழ்க்கையை தமிழில் எழுதியவர்களில் முதன்மையான படைப்பாளி 'தோப்பில் முகமது மீரான்'தான். மீரானின் படைப்புகளில் அவர் முன்னோடியாகக் கொண்ட மலையாள எழுத்தாளர்களான...