Tag Archive: கீரனூர் ஜாகீர் ராஜா

மீன்காரத்தெரு

தமிழில் இஸ்லாமியப்பின்னணி கொண்ட இலக்கியங்கள் அவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு. இஸ்லாமிய வாழ்க்கையை தமிழில் எழுதியவர்களில் முதன்மையான படைப்பாளி ‘தோப்பில் முகமது மீரான்’தான். மீரானின் படைப்புகளில் அவர் முன்னோடியாகக் கொண்ட மலையாள எழுத்தாளர்களான யு.ஏ.காதர், வி.ஏ.ஏ.அஸீஸ், வைக்கம் முகமது பஷீர், என்.பி.முகம்மத், புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆகியோரின் பாதிப்பு உண்டு.மீரானின் ஒருகடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம்,சாய்வுநாற்காலி, கூனன் தோப்பு ஆகிய நாவல்கள் அனைத்துமே முக்கியமானவை. குமரிமாவட்டத்தைச் சேர்ந்த மீரான் மைதீன் [ஓதி எறியபப்ட்ட முட்டைகள் ] குறிப்பிடத்தக்க கதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/291