குறிச்சொற்கள் கீதை
குறிச்சொல்: கீதை
கீதை கடிதங்கள்
https://youtu.be/xHR2VUa5a-M
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். சென்ற மாதத்தில் கோவிட் காரணமாக என் நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தார். மீண்டும் வாழ்க்கையின் பொருளின்மையை உணர்ந்தேன். உங்கள் தளத்தில் கீதையின் உரைகள் மற்றும்...
யதா யதாய
''மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம 'கோழி' அர்ச்சுனனும் ஒப்பரம் போன 'உருண்டை' கிருஷ்ணனும் அங்கிண என்னதான் செய்யுகானுகோ? எளவு, நேரமாச்சுல்லா? ''
என்று செல்போனில்...
கீதை,தான்சானியா- கடிதங்கள்
ஜெ
தான்சானியா கடிதம் படித்தேன். நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. இன்று ஆப்பிரிக்காவின் முகம் வேறு.
உகாண்டா, தான்சானியா, மடகாஸ்கர், காங்கோ, அங்கோலா போன்ற நாடுகள், அனைத்துத் துறைகளிலும், புதிய மற்றும் பெரிய முதலீடுகளின் சொர்க்கம்....
கீதை கடிதங்கள் -8
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நான் நலம். தாங்களும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். என் மனதில் உங்கள் உருவம் வளர்ந்து கொண்டே வருகிறது அல்லது நான் சிறுத்துக் கொண்டிருக்கிறேன் அல்லது இரண்டும். கீதைப் பேருரையின்...
கீதை உரை: கடிதங்கள் 7
கீதை உரை-1 : பிடுங்கி நட்ட ஆலமரம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மெனிடம் என்ன எதிர்பார்க்கப்படுமோ அதைத்தான் ஜெ தன் கீதை உரையின் முதல் நாளில் நிகழ்த்தியிருக்கிறார்-கீதையைப் பற்றிய விவாதத்திற்கு , புரிதலுக்கும் அடிப்படையான...
கீதை கடிதங்கள் -6
ஜெ,
இந்த உரையை நான் இந்த தலைப்புகளுக்குள் வைத்துபார்க்கிறேன்,
•கீதையின் வரலாறு
•கீதையின் மீதான நவீன மனிதனின் பார்வை
•கீதையை அணுகும் வழிமுறைகள்
•கீதையை படிக்கும் போது செய்ய கூடியதும் கூடாததும்
•கீதையின் மீதான அவதூறுகளுக்கான விளக்கங்கள்
•கீதை எதை பற்றி பேசுகிறது...
கீதை உரை-கடிதம் 5
கடந்த நான்கு நாட்களாக, மாலை 6.30 மணியிலிருந்து கீதையை பற்றிய ஜெவின் மிகத் தீவிரமான உரை, பிறகு ஓரிரு மணி நேரங்கள் அவருடனும் நண்பர்களுடனும், வேடிக்கையும், வேதாந்தமும் கலந்த உரையாடல்கள் என்று போய்க...
கீதை கடிதங்கள் 4
ஜெ சார்
உங்க கீதைப்பேருரைத் தொடருக்கு நான் நான்குநாட்களும் வந்திருந்தேன். உங்களிடம் சில வார்த்தைகள் பேசமுடிந்ததும் மகிழ்ச்சி அளித்தது. நான் கிக்கானிப்பள்ளியில் நடக்கும் ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. எனக்குப்பிடித்த பல நல்ல உரைகள்...
கீதை- கடிதங்கள் 3
அன்புள்ள ஜெ,
கீதை உரை அருமையாக இருக்கிறது. கீதையின் வரலாற்று தகவல்களையும், கீதையை நாம் எப்படி அணுகவேண்டும் என்றும் மிக தெளிவாக சொல்கிறீர்கள். விரிவாக எழுதாமல் ஒற்றை வரியில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.
கீதையின் இரண்டாம் உரை...
நான் இந்துவா?
இக்கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற...