குறிச்சொற்கள் கீதை – சாங்கிய யோகம்
குறிச்சொல்: கீதை – சாங்கிய யோகம்
சாங்கிய யோகம் : ஆழியின் மௌனம்
நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சேர்ந்து பயணம் செய்யும்போது ஒரு குருத்வாராவுக்குள் செல்கிறார்கள். அங்கே இருக்கும் கியானிகள் நடராஜகுருவுக்கு குரு கிரந்த சாஹிபை வாசித்துக்காண்பிக்கிறார்கள். நடராஜ குரு அந்த நூலை அதற்கு முன்னதாக கேடதில்லை....
சாங்கிய யோகம் (60 – 72) : அலையறியா கடல்
பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு...
சாங்கிய யோகம் (54 – 59) : செயலே விடுதலை
ஒரு வேதாந்திக்கு வேதாந்தநூல்களுடன் உள்ள உறவென்பது ஏறிச்சென்றவனுக்கு ஏணி மீது உள்ள உறவுதான். படிபப்டியாக மிதித்துமேலேறி முற்றிலும் பிந்தள்ளி அவன் சென்றுவிடுகிறான். அப்படியானால் அவனுக்கு வேதங்களுடன் உள்ள உறவென்ன? அந்த ஏணிக்கு மூங்கில்களை...
சாங்கிய யோகம் (39 – 53) : செயலெனும் யோகம்
நந்தி சிலை நம் சிற்ப மரபின் முக்கியமான சாதனைகளில் ஒன்று. தமிழகத்தில் பிரம்மாண்டமான மாக்காளைகளை சுதைவடிவில்செய்து வைத்திருக்கிறார்கள். கல்லில் வடித்த அழகிய காளைகளும் உண்டு. சில ஆலயங்களில் வெண்கலச்சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் பல...
சாங்கிய யோகம் (26 – 38) : தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்
கீதை
'மனிதன் நானே உயர்ந்தவன் என்று ஆணவம் கொண்டதைக் கண்ட இயற்கை வலியைப் படைத்தது. உடலை வென்ற வலி ஆணவம் கொண்டு கொக்கரித்தபோது இயற்கை தூக்கத்தைப் படைத்தது. தூக்கத்தின் ஆணவத்தை வெல்ல மரணத்தை படைத்தாகவேண்டியிருந்தது...
ஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்
அன்புள்ள ஜெயமோகன்,
கீதை, சாங்கிய யோகம் குறித்த உங்கள் பதிவை படித்தேன். நீங்கள் செவ்வியல் நோக்கில் ஆத்மா குறித்த கேள்வியை அணுகுவதை நான் வரவேற்கிறேன். அந்தக் கட்டுரையில் நீங்கள் ஆத்மாவின் பொருளை விளக்க பல...
சாங்கிய யோகம் (10 – 25) : செயல்தரும் முழுமை
ஸாங்கிய யோகத்தில் நடைமுறை விவேகம் சார்ந்து செயலாற்றுவதற்கான காரணங்களை இவ்வரிகளில் தொடர்ந்து கண்ணன் சொல்கிறார். செயலாற்று உனக்கு புகழும் செல்வமும் வீரசொற்கமும் கிடைக்கும் என்கிறார். இந்த வரிகள் அனேகமாக எல்லாவகையான நீதிநூல்களும் சொல்வனவே....
சாங்கிய யோகம் (1 – 9) : உலகாற்றும் நெறி
'அர்ஜுன விஷாத யோகம்' பகுதியில் வெளிப்பட்ட அர்ஜுனனின் ஆழமான மனத்தடுமாற்றத்திற்கான உடனடி பதிலாக கிருஷ்ணன் கூறும் பகுதி இது. கீதையின் தத்துவ விவாதத்தின் முகப்பு. அதாவது கீதையின் தரிசனத்தில் மிக அதிகமாக 'மண்ணில்'...