Tag Archive: கீதைப்பேருரை

கீதையும் வெண்முரசும்

  அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு நான்  நலம்.  தாங்களும்  நலமுடன்  இருப்பீர்கள்  என  நம்புகிறேன்.  என் மனதில்  உங்கள்  உருவம்  வளர்ந்து  கொண்டே  வருகிறது அல்லது  நான்  சிறுத்துக்  கொண்டிருக்கிறேன் அல்லது  இரண்டும். கீதைப் பேருரையின் முதல் இரண்டு  பாகங்களான வரலாற்றுப்  பின்புலத்தையும் தத்துவப் பின்புலத்தையும் தரவிறக்கிக்  கேட்டதோடு இந்த  நாள்  முடிந்தது. கொற்றவை  படித்தபோது ஏற்பட்ட  அழுகையை வரவழைக்கும் மனவெழுச்சி ஏனோ இன்றும்  ஏற்பட்டது. பாரதியாரின்  கீதை மொழிபெயர்ப்பை முன்னரே  படித்திருக்கிறேன்.  ஆனால்  உங்கள்  உரை  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81980

கீதை கடிதங்கள் -8

  அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு நான்  நலம்.  தாங்களும்  நலமுடன்  இருப்பீர்கள்  என  நம்புகிறேன்.  என் மனதில்  உங்கள்  உருவம்  வளர்ந்து  கொண்டே  வருகிறது அல்லது  நான்  சிறுத்துக்  கொண்டிருக்கிறேன் அல்லது  இரண்டும். கீதைப் பேருரையின் முதல் இரண்டு  பாகங்களான வரலாற்றுப்  பின்புலத்தையும் தத்துவப் பின்புலத்யையும் தரவிறக்கிக்  கேட்டதோடு இந்த  நாள்  முடிந்தது. கொற்றவை  படித்தபோது ஏற்பட்ட  அழுகையை வரவழைக்கும் மனவெழுச்சி ஏனோ இன்றும்  ஏற்பட்டது. பாரதியாரின்  கீதை மொழிபெயர்ப்பை முன்னரே  படித்திருக்கிறேன்.  ஆனால்  உங்கள்  உரை  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81902

கீதை உரை: கடிதங்கள் 7

கீதை உரை-1 : பிடுங்கி நட்ட ஆலமரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மெனிடம் என்ன எதிர்பார்க்கப்படுமோ அதைத்தான் ஜெ தன் கீதை உரையின் முதல் நாளில் நிகழ்த்தியிருக்கிறார்-கீதையைப் பற்றிய விவாதத்திற்கு , புரிதலுக்கும் அடிப்படையான ஒரு தளத்தை, சமகால பின்புலத்தில் கட்டமைத்திருக்கிறார். இனிவரும் கீதை சார்ந்த எந்த விவாதமும் இந்த அடிப்படை வரலாற்றுப் பின்புலத்தின் மீதே நிற்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த வரலாற்றுப் பார்வை சார்ந்த தளத்தை அமைப்பதை ஜெ மிக விரிவாகவே செய்திருக்கிறார் , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81786

கீதை உரைகள்: அனைத்தும்…

அன்பின் அனைவருக்கும், கீதை உரையை ஆடியோ வீடியோ வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். Bit.ly/geethajemo நன்றி வெங்கட்ரமணன்.​​

Permanent link to this article: https://www.jeyamohan.in/81779

கீதை கடிதங்கள் -6

ஜெ, இந்த உரையை நான் இந்த தலைப்புகளுக்குள் வைத்துபார்க்கிறேன், •கீதையின் வரலாறு •கீதையின் மீதான நவீன மனிதனின் பார்வை •கீதையை அணுகும் வழிமுறைகள் •கீதையை படிக்கும் போது செய்ய கூடியதும் கூடாததும் •கீதையின் மீதான அவதூறுகளுக்கான விளக்கங்கள் •கீதை எதை பற்றி பேசுகிறது என்பதான ஒரு தொகுப்பு பார்வை •கீதைக்கு இருக்கும் கவிமொழியின் நுட்பங்கள் •கீதையின் வரிகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் •சொந்த அனுபவம் மற்றும் ஆளுமைகளை முன்வைத்து சில குட்டிக்கதைகள். மொத்தமாக இந்த உரையை “கீதை உரை” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81749

கீதை உரை-கடிதம் 5

  கடந்த நான்கு நாட்களாக, மாலை 6.30 மணியிலிருந்து கீதையை பற்றிய ஜெவின் மிகத் தீவிரமான உரை, பிறகு ஓரிரு மணி நேரங்கள் அவருடனும் நண்பர்களுடனும், வேடிக்கையும், வேதாந்தமும் கலந்த உரையாடல்கள் என்று போய்க கொண்டிருந்ததில்,, இன்று மாலை திடீரென்று பெரும் வெறுமையாக உள்ளது.(கடலூர் மூழ்கிக்கொண்டிருக்கும் போது கீதை உரையா என்று கேட்கும் சீனுவிடம் உரிய மன்னிப்பை கோருகிறேன்)   இந்தப் பேருரைகளின் மூலம் ஜெ, தனது இலக்கிய மற்றும் பொது வாழ்வில் வேறொரு தளத்திற்கு சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81719

கீதை கடிதங்கள் 4

    ஜெ சார் உங்க கீதைப்பேருரைத் தொடருக்கு நான் நான்குநாட்களும் வந்திருந்தேன். உங்களிடம் சில வார்த்தைகள் பேசமுடிந்ததும் மகிழ்ச்சி அளித்தது. நான் கிக்கானிப்பள்ளியில் நடக்கும் ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. எனக்குப்பிடித்த பல நல்ல உரைகள் அங்கே நடந்துள்ளன. அவற்றிலிருந்து இந்தப்பேச்சை தனித்துக்காட்டியவை சில இயல்புகள் என்று நினைக்கிறேன் மேடையிலே பேசப்படும் வழக்கமான சம்பிரதாயங்கள், முன்வரிசை பிரபலங்களை அடையாளம் கண்டுகொண்டு சொல்லப்படும் சில மரியாதைச் சொற்கள் ஒன்றும் கிடையாது. நேரடியாக விஷயத்துக்குப் போனீர்கள். வழக்கமான மேடைப்பேச்சுக்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81700