Tag Archive: கி.ரா

கிராவும் காந்தியும் – கடலூர் சீனு

கடந்த புதன்கிழமை , கிரா  அவரைச் சந்திப்பதற்கு  சாயங்காலம் 5 மணிக்கு ,எங்களுக்கான  நேரம் ஒதுக்கி இருந்தார் . சரியாக ஐந்துமணிக்கு  நானும் , மலேசிய எழுத்தாளர் யுவராஜும் , சிவாத்மாவும் , புதுவை லாஸ்பேட்டை , அரசினர் குடியிருப்பில்  அவரது இல்லத்தை அடைந்தோம் .  யுவராஜ்  ஒவ்வொருமுறையும்  இலக்கியமுகாமுக்காகத் தமிழகம் வரும்போது , கிரா  அவர்களைச் சந்திப்பதைப் பல காரணங்களால் இழந்துகொண்டிருந்தார் . இம்முறை இந்தச் சந்திப்புக்காகவே இந்த நாளை ஒதுக்கி இருந்தார் . கிரா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37568

கி.ரா

20-11-2011 அன்று பாண்டிசேரியில் கி.ராவை சென்று சந்தித்தோம். நான் கிருஷ்ணன், அரங்கா, கடலூர் சீனு, செந்தில்குமார் தேவன், மதுரை ரவி. கிருஷ்ணன் எழுதிய கடிதம் ஆசிரியருக்கு , நமது புதுவைப் பயணம் ஒரு எதிர்பாராத சந்திப்பின் மூலம் ஒரு வாழ்வனுபவத்தை வழங்கியது. கி.ரா நான் அதிகமும் படிக்காத, வட்டார வழக்குக் குவியலுக்குள் கரைந்துபோன ஒரு ஆசிரியர் – திராணியற்ற வாசகர்களே அவ்வகை எழுத்துக்குப் பாம்பாடுவார்கள் , பாவனையாக ரசிப்பார்கள் என எண்ணியிருந்தேன். அவருடன் ஆன சந்திப்பும் உரையாடலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35607