Tag Archive: கி.கஸ்தூரி ரங்கன்

கஸ்தூரிரங்கன் – கடிதங்கள்

அஞ்சலி,கி.கஸ்தூரி ரங்கன்   இவர் தான் ஆசிரியர் என வெகுநாள் தெரியாமல், கணையாழியை படித்து ரசித்தது உண்டு. வளர்ந்து வரும் காலத்தில் ஆதவன் கதைகளை மிகவும் ரசித்தது உண்டு. நாங்கள் பங்கேற்கும் ‘தியாக பாரதி’ என்கிற திவ்ய பிரபந்த பாடசாலையின் அமைப்பில் மிக முக்கியமான திருமதி. இந்து ரங்கனை வெகு நாளாகத் தெரியும். இவரது கணவர் தான் கஸ்தூரி ரங்கன் என்பதை வெகு சமீபமாகவே தெரிந்து கொண்டேன். ரஞ்சனி தான் கண்டு பிடித்தாள். அமைதியாக பணி புரிந்து, மிக மரியாதைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16744

அஞ்சலி,கி.கஸ்தூரி ரங்கன்

கணையாழி சிற்றிதழை நிறுவி நடத்தி வந்த கி.கஸ்தூரி ரங்கன் இன்று காலை ஆறு மணி அளவில் காலமானார். 1933 ல் பிறந்தவர். புதுடில்லியில் 1961 முதல் இருபதாண்டுக் காலம் நியூயார்க் டைம்ஸின் நிருபராகப் பணியாற்றினார். சிறிது காலம் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார். அவருக்கு என் அஞ்சலி. டில்லியில் அறுபதுகளில் கஸ்தூரி ரங்கனை மையமாகக் கொண்டு ஒரு அறிவுஜீவிக் குழு உருவானது. க.நா.சுப்ரமணியம், ஆதவன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்றவர்கள். இவர்களின் முயற்சியால் சென்னையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16740