Tag Archive: கிழக்கு பதிப்பகம்

வெண்முகில் நகரம்

வெண்முரசு நாவல் வரிசையில் வெண்முகில்நகரம் கிழக்கு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 1200 ரூ விலையுள்ளது இந்நூல். பாஞ்சாலிக்கும் ஐவருக்குமான உறவையும் அவ்வுறவிலிருந்து கிளைக்கும் அதிகாரப்போட்டியையும் சித்தரிக்கிறது கேசவமணி வெண்முகில் நகரத்திற்கு எழுதிய குறிப்பு

Permanent link to this article: https://www.jeyamohan.in/80312

வண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்

வண்ணக்கடல், மழைப்பாடல் ஆகியவற்றை செம்பதிப்பாக வாங்க விரும்பும் பலர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கிழக்கு பதிப்பகம் ஓவியங்களுடன் அவற்றை மறுபதிப்பாகக் கொண்டுவரவிருக்கிறது வண்ணக்கடல் மற்றும் மழைப்பாடல் செம்பதிவுக்கான முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் கீழே உள்ள சுட்டி மூலம் முன்பதிவு செய்யலாம். வண்ணக்கடல் – http://www.nhm.in/shop/9789384149208.html மழைப்பாடல் – http://www.nhm.in/shop/9789384149185.html முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 15, 2015. முன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். கிழக்குக்காக ஹரன் பிரசன்னா

Permanent link to this article: https://www.jeyamohan.in/77027

உங்கள் படம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் வாசகி ஜெயா என்பவர் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் படம் வைக்கப்படவில்லை என்று சொல்லி இருந்தார். கிழக்கு பதிப்பகத்தில் உங்கள் படம் வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தை இணைத்திருக்கிறேன். இதற்கு முன்பு நிறைய புத்தகக் கண்காட்சிகளில் தமிழினி மற்றும் உயிர்மை அரங்குகளில் உங்கள் படம் இடம்பெற்றிருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். கிழக்கு அரங்கிலும் இடம்பெற்றிருந்திருக்கிறது. நன்றி, ஹரன்பிரசன்னா

Permanent link to this article: https://www.jeyamohan.in/71527

முன்விலையின் மெய்விலை

ஜெ, சாரு நிவேதிதாவின் எக்ஸைல் நாவலை கிழக்கு பதிப்பகம் முன்விலைத் திட்டத்தில் 50 சதவீதம் விலைக்கு அளிக்கிறது. ஏற்கனவே அந்தப்பதிப்பகம் விற்காத  நூல்களை பாதிவிலைக்கு விற்றிருக்கிறது. இந்த முறையானது அனைத்து நூல்களுக்கும் இவர்கள் அதிகமாக விலை வைக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. உண்மையான விலை ஐநூறுக்கும் கீழேதான் என்ற சித்திரம் உருவாகிறது. இணையத்தில் இதைப்பற்றி நிறையவே எழுதுகிறார்கள். இது சரியானதா? மேலும் வெண்முரசின் முன்பதிவு விற்பனையுடன் இதை ஒப்பிட்டு பேசுவதையும் காண்கிறேன். சிவராம் அன்புள்ள சிவராம் உலகில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66713

அண்ணா ஹசாரே ஓர் உரையாடல்

அண்ணா ஹசாரே -ஊழலுக்கு எதிரான காந்தியப்போராட்டம் என்ற நூலைப்பற்றி கிழக்கு பதிப்பகம் சார்பில் பத்ரி சேஷாத்ரி-ஹரன் பிரசன்னா உரையாடல் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_Iu1pR5pwAk

Permanent link to this article: https://www.jeyamohan.in/22712

கிழக்கில் என் நூல்கள்

கிழக்கு வெளியீடாக என்னுடைய நான்கு நூல்கள் மறுபதிப்பாவாதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இன்று இரு நூல்கள் வெளிவந்துள்ளன. புத்தகச்சந்தையில் கிடைக்கும். மீதி இருநூல்களும் நாளை கிடைக்கலாம். கவிதா வெளியீடாக வந்து கிடைக்காமல் இருந்த இந்நூல்களை கிழக்கு வெலியிடுவதாக இருந்தது. நான் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தால் தாமதமாக வெளியாகின்றன 1  இந்துஞான மரபில் ஆறு தரிசனங்கள் இந்திய மெய்ஞான மரபின் ஆறுதரிசனங்களைப்பற்றி எளிய அறிமுக நூல். இந்த தரிசனங்களே இந்து ஞானமரபின் தத்துவ அடித்தளங்களை அமைத்தவை. இவற்றில் நான்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6194