Tag Archive: கிழக்கு

கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தவருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். உங்கள் வாசகி நான். முக்கியமாக உங்கள் புத்தகத்தை வாங்கத்தான் போனேன். இந்தப்புத்தகக் கண்காட்சியில் உங்களுடைய ஒரு படம்கூட இல்லை. உங்கள் புத்தகங்களை நான் தமிழினி, உயிர்மை ,நற்றிணை ,கிழக்கு, வம்சி, கயல்கவின் எல்லா பதிபக்கங்களிலும் வாங்கினேன். அவர்கள் எவரெவரோ எழுத்தாளர்களின் படங்களெல்லாம் வைத்திருந்தார்கள். உங்கள் படம் மட்டும் இல்லை. தமிழினியில் கேட்டேன். அவர் எங்க எழுத்தாளர் இல்லை, அவர் புக்கை போடுறோம் அவ்வளவுதான் என்று ஒருவர் சொன்னார். நற்றிணையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71480

என் நூல்கள் மறுபதிப்பு

2012 புத்தகக் கண்காட்சியில் என்னுடைய சிலநூல்களை கிழக்கு மறுபதிப்பாகக் கொண்டுவருகிறது. அதைப்பற்றி பத்ரி சேஷாத்ரி அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஜெயமோகனின் சில புத்தகங்களை மறு அச்சு செய்கிறோம். 1. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் 2. ஜெயமோகன் குறுநாவல்கள் 3. ஜெயமோகன் சிறுகதைகள் 4. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் (ஏற்கெனவே ‘நிழல்வெளிக் கதைகள்’ என்று வெளியானவை) பத்ரி சேஷாத்ரியின் பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/23778