Tag Archive: கிறுக்குகிறேன் ப்ளாக்

காமன் வுமன்

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பி வைத்திருந்தார். எளிமையான நகைச்சுவை. நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையைப்பற்றிய முதல்தள மனப்பதிவில் இருந்து உருவாகும் இத்தகைய சித்திரங்களுக்கு எப்போதும் ஒரு சுவாரசியம் உண்டு.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6731