Tag Archive: கிறிஸ்துவின் இருப்பு

கிறிஸ்துவின் இருப்பு

அன்புள்ள ஜெமோ கடவுளின் மைந்தன் கவிதை வாசித்தேன். நீங்கள் கவிதைகளை குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். பெரும்பாலும் உணர்ச்சிகரமான அழகிய கவிதைகள் அவை. இந்தக்கவிதையும் நன்றாகவே இருந்தது. நீங்கள் கிறிஸ்தவம் பற்றிப்பேசிக்கொண்டிருப்பது ஒரு அரசியல் சமநிலைக்காகத்தான் என்பதே என்னுடைய நினைப்பாக இருந்தது. இந்துமதம் பற்றிய விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் அப்படிச் செய்கிறீர்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். இந்தக்கவிதையின் உணர்ச்சி உண்மையாக இருந்தது ஜான் பிரின்ஸ் அன்புள்ள பிரின்ஸ், 1987ல் நான் எழுதவந்த காலத்தில் பூமியின் முத்திரைகள் என்னும் கதை வெளிவந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79079