Tag Archive: கிறிஸ்து

கருநிலம் – 1 [நமீபியப் பயணம்]

சென்ற 4ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மும்பைக்குக் கிளம்பினோம். கிளம்பிய அரைமணி நேரத்திலேயே ஒன்று தெரிந்தது, மாதவன்குட்டி ஒரு நிர்வாகி என்று. அவரது முதல் வெளிநாட்டுப்பயணம். ஆனாலும் பதற்றமே இல்லாமல் அவரே எல்லாவற்றையும் விசாரித்தார். சரிபார்த்தார். ஆகவே நான் எல்லாவற்றையும் அவரது பொறுப்புக்கே விட்டுவிட்டு நிம்மதியாக அமர்ந்துவிட்டேன். திருவனந்தபுரத்தில் நல்ல மழை. மதுபாலைக்கூப்பிட்டு ஒழிமுறியைப் பற்றிக் கடைசியாகப் பேசிவிட்டு செல்பேசியை அணைத்துவிட்டு மேகங்களில் மூழ்கி மறையும் நகரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திருவனந்தபுரத்தை சற்று உயரத்திலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30618

கிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…2

இடமறுகுவின் நூல் ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தவர்கள் அல்ல’ கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் தொன்மங்களை ஆராய்வதில் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பிடிவாதமான நம்பிக்கை ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு எழுதப்பட்டது. அதை ’நாத்திக மதநம்பிக்கை’ என்று சொல்வேன். எந்த மதநம்பிக்கையும் ஒற்றைப்பார்வையை அளிக்கும். புறப்பார்வைகளை மறைக்கும். அந்த ஒற்றைப்பார்வை மிகையான தன்னம்பிக்கையை அளித்து உலகிலுள்ள எதைப்பற்றியும் பேசும் ஊக்கத்தை வளர்க்கும். இடமறுகுவின் நூல் அத்தகையது. இடமறுகுவின் நூலில் கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்திருந்தவர்கள் அல்ல, அவர்கள் காட்டுமிராண்டிமனத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8503