Tag Archive: கிறிஸ்தவப்பாடல்கள்

ஆதாரம் நீயே

கிறிஸ்தவப்பாடல்கள் என் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம். இளவயதிலேயே அவற்றை ரசிப்பதற்கான மன அமைப்பு எனக்கு சூழலில் இருந்து வந்தது. என் இளமையில் இருந்தே கிறிஸ்துவை என்னுடைய ஆன்மீககுருவாகவே எண்ணி வந்திருக்கிறேன். ஞானமும் தர்க்கமும் எந்நிலையிலும் மனிதாபிமானத்தை நெகிழ்வை இல்லாமலாக்கிவிடலாகாது என்று அவரது கண்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. பைபிள் ஒரு வரியேனும் வாசிக்க்காத ஒரு நாள் என் வாழ்க்கையில் கடந்துசென்றதில்லை. பைபிள் வழியாக கீதையையும் கீதைவழியாக பைபிளையும் வாசிப்பவன் நான் என்று என்னைச் சொல்லிக்கொள்வேன். என்னுடைய கிறிஸ்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30232