குறிச்சொற்கள் கிறிஸ்டஃபர்
குறிச்சொல்: கிறிஸ்டஃபர்
கடலாழம் -கடிதம்
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
என் பெயர் டார்வின், நான் அரபிக்கடலோரம் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்தவன். நான் உங்கள் வலைத்தளத்தை கடந்த ஒரு வருடமாகப் படித்து வருகிறேன்.
உங்களுடைய ஊமைச்செந்நாய், மத்தகம் மற்றும் அறம் சிறுகதைகள்...