Tag Archive: கிறித்துவம்

பிரஜாபதியும் கிறித்தவர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன். தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான். குறிப்பாக காந்தி பற்றிய தங்கள் பதிவுகள் என் முன்முடிவுகளை சுக்குநூறாக நொறுக்கிப் போட்டுப் புதியதொரு கோணத்தை எனக்கு அளித்தவை. சரி விஷயத்திற்கு வருகின்றேன். சாது செல்லப்பா என்ற ஒரு மதப் பற்றாளர் இந்து மத வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35680

கிறித்துவம்- கடிதங்கள்

வணக்கம் ஜெ. நல்லா இருக்கீங்களா ? கடல் படத்தில் ‘அன்பின் வாசலே..’ பாட்டு கேக்கும் தோறும் உள்ளே ஒரு பொங்கல் பொங்குற பீலிங். நாளங்கள் ஊடே, அன்பின் பெரு வெள்ளம்.. மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்.. நீயே எனது அந்தமாக, நீயே எனது எண்ணமாக, உணர்ந்தோம், மெய் மறந்தோம். அண்ணன் கார்கி கலக்கியிருக்காரு.. உங்களுக்கும் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். -அசோக் அன்புள்ள அசோக் ஆம் அந்தப்படத்தின் முக்கியமான வரிகள் உடைய பாடல் அதுதான். நாத்திகர் எழுதி இஸ்லாமியர் இசையமைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33585

மதமாற்றம்-கடிதங்கள்

மதமெனும் வலை JM, It is funny because the lady’s letter is almost the summary of my life after marriage. என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி, நான் படித்தது ஒரு கிறித்துவ பள்ளியில். அதனால் எனக்கு கிறித்துவ பரிட்சயம் உண்டு. எனக்குப் பெண் பார்த்த சமயத்தில். என்னுடைய மனைவி என்னிடம்,  தனக்கு ஏசுவின் மேல் ஈடுபாடு உண்டு என்று சொன்னாள். எனக்கும் ஏசுவின் மேல் மிகுந்த மதிப்பு இருந்தது , அதனால் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13834

மதம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இன்று கூட ஒரு கிறித்துவ நண்பருடன் வாக்குவாதம் நிகழ்ந்தது. என்னுடைய பள்ளித் தோழன் அவன். மதம் மாறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதென்று சொன்னான். முதலில் அவன் தம்பி, பின் அம்மா, அப்பா, அண்ணன்கள், அவர்கள் மனைவிமார்கள் என எல்லோரும் கிறித்துவர்கள் இப்பொழுது. வழக்கம்போல மதத்தைப் பற்றிப் பேச்சு வந்தவுடன், மிக ஆணித்தரமாக பேச ஆரம்பித்தான். நான் சொன்னேன், ’15 வருடங்களுக்கு முன்புவரை நீ ஒரு இந்துவாகக் கூட இல்லை. அவ்வப்போது கோயிலுக்குப் போவது, திருநீறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13604

மதம் சார்ந்த சமநிலை

மதமாற்றத் தடைச்சட்டம் வந்தபோது எனக்கிருந்த அதே நிலைபாடு, அதே உறுதி இப்போதும் உள்ளது என்று கூற விரும்புகிறேன். அக்கட்டுரையை அப்படியே மீண்டும் இப்போதும் எழுதவே துணிவேன்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7124