Tag Archive: கிறித்தவப் பாடல்கள்

கிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்த தளத்தில் அனைத்து கிறிஸ்தவ (பழைய, புதிய) பாடல்களும் உள்ளது. இது ஒரு கிறிஸ்தவ பாடல் களஞ்சியம். இதன் நிர்வாகிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும். http://www.manavai.com/n_songs_fp.htm அன்புடன், கிறிஸ்டோபர் ஆ. அன்புள்ள கிறிஸ் ஆம். முக்கியமான தளம் ,நன்றி ஆனால் இங்கே பாடல்களை ஆல்பங்களாக அல்லாமல் ஒரே பட்டியலாக செய்திருக்கலாம். தேடி எடுக்கும் வசதி செய்திருக்கலாம் ஜெ அன்புள்ள ஜெ கிறித்தவப்பாடல்களைப்பற்றிய உங்கள் குறிப்பு என் பழையகால நினைவுகளை கிளறியது. என் சொந்த ஊர் திருச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10063

சில கிறித்தவப்பாடல்கள்

நான் ஒருமுறை நண்பர் ராமச்சந்திர ஷர்மாவிடம் பேசிக்கோண்டிருந்தபோது என் பிடித்தமான திரைப்பாடல்களைச்  சொன்னேன். அவையெல்லாமே மேற்கத்திய இசைச்சாயல் கொண்டவை என்ற அவர்  ‘சின்னவயசிலே சர்ச்சு பாட்டு ரொம்ப கேட்பீங்களோ?’ என்றார். உண்மைதான் இளமையின் அடையாளமாக என்னுடைய நினைவில் நிற்கும் பாடல்களில் பல கிறித்தவப்பாடல்கள் தான். அவை என் இசைரசனையை தீர்மானித்திருக்கலாமென நினைக்கிறேன். அது சாதகமா பாதகமா என்று தெரியவில்லை, ஆனால் அது என் ரசனை. அவ்வளவுதான். கர்நாடக சங்கீத பாடல்கள் சிற்பங்கள் மண்டி விரிந்திருக்கும் பிராகாரங்கள் போல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9527