Tag Archive: கிருஷ்ணமூர்த்தி நூலகம்

கிருஷ்ணமூர்த்தி நூலகம்-கடிதம்

ஜெ, எனக்குத் தெரிந்தவரை, தமிழ் OCR பற்றிய ஆராய்ச்சி சில நடந்துள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் ஒரு Ph.D அல்லது M.E பட்டம் வாங்க செய்யப்படும் முயற்சிகளே . ஒரு நூலகத்தை இணையத்திற்குக் கொண்டுவர வெறும் ஆராய்ச்சி போதுமானதில்லை. http://mlr.com/DigitalCollections/products/ukperiodicals/ போன்ற தளங்களுக்குப்பின்னால், பெரும் உழைப்பும், செலவும், (சில மில்லியன் டாலர்கள்) மென்பொருள் தயாரிப்பு மற்றும் இதர மேலாண்மையும் தேவைப்படுகின்றன. நம் அரசாங்கமோ, கல்வி நிறுவனங்களோ அதற்குத் தயாரானவர்கள் இல்லை. அதற்கு செலவு செய்ய அரசாங்கம் தயாராக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31619