குறிச்சொற்கள் கிருஷ்ணன் சங்கரன்

குறிச்சொல்: கிருஷ்ணன் சங்கரன்

கதைச் சித்திரங்கள்

  அன்புள்ள ஜெ., முன்பெல்லாம் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருவரைப் பார்த்தால் அவர் யார் வரைந்த ஓவியம் போல் இருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். ஓவியர்கள் என்றால் வாரப்பத்திரிகைகளில் வரையும் ஜெ., ம.செ., மாருதி, கோபுலு,...

கதைக்கலை

அன்புள்ள ஜெ., மாங்குடி சிதம்பர பாகவதர்(1880-1938) பற்றி உங்கள் தளத்தில் ஏற்கனவே கட்டுரைகள் படித்திருக்கிறேன். சுந்தா எழுதிய "பொன்னியின் செல்வர்" பழைய கல்கி பைண்டு புஸ்தகத்தில் சமீபத்தில்அவர் பற்றி கல்கி எழுதியதைப் படித்தேன். அவர் எழுதுகிறார்...

இலக்கியத்திற்காக ஒரு தொலைக்காட்சி

அன்புள்ள ஜெ., இலக்கியத்திற்காக தனி தொலைக்காட்சி "சானல்" சாத்தியமா? எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா? அன்புள்ள, கிருஷ்ணன் சங்கரன் அன்புள்ள கிருஷ்ணன் இலக்கியத்துக்கான தொலைக்காட்சிச் சானல் சாத்தியமே – யூ டியூபில். மற்ற சானல்கள்  பெரும்பாலானவை இன்று நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன,, சினிமாவுக்காகவே...

அச்சிதழ்கள், தடம்

அன்புள்ள ஜெ., நலமா? நான் கடந்த முப்பத்தைந்து வருட காலமாக விகடன் வாசகன். பொழுதுபோக்குப் பத்திரிகை, வெகு ஜனப் பத்திரிகை என்ற வரையறையிலே கூட இலக்கியத்திற்கு மற்றும் சமூகத்திற்கு அதன் பங்களிப்பு மறுக்கக்கூடியதல்ல. "சங்க...

துன்பக்கேணி

அன்புள்ள ஜெ., புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான "கண்மணி கமலாவுக்கு.." என்றொரு  மாபெரும் சோகச் சித்திரம் படித்தேன். பல கடிதங்களை கண்டசாலாவின் சோகப்பாடல்கள் பின்னணியில் ஒலிக்கத்தான் படிக்க முடிகிறது.ஒவ்வொரு கடிதமும் ஒரு இருபதாம் நூற்றாண்டு முழுநேர எழுத்தாளனின் நிலையில்லாமையை...

இணையதளச் சிக்கல்

இணையதளச் சிக்கல் அன்புள்ள ஜெ., "இணையதளச் சிக்கல்" படித்தேன். எங்கள் அறிவுப்பசிக்கு நீங்கள் போடுகிற பெருந்தீனிக்கு குரு தட்சிணையாக குறைந்தபட்சம் இந்த தளம் நடத்துகிற செலவு மற்றும் விஷ்ணுபுரம் விருது மற்றும் விழாச் செலவுகளை நீங்கள்...

ஆசிரியர்களின் வாழ்த்து

அன்புள்ள ஜெ., நான் ஒருகாலத்தில் பள்ளியில் சிறந்த மாணவர்களில் ஒருவன் (பிறகு கட்டமண்ணாகப் போனது வரலாறு). நான் ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு முன் வகுப்புகளில் பாடம் எடுத்த ஆசிரியைகள் இருவர் என்னுடைய நிலைமைக்கு...

வாசகர்களுடன் உரையாடுதல்

வாசகர்களின் நிலை -கடிதங்கள் அன்புள்ள ஜெ, அந்த "இல்லுமினாட்டிக்கு"(கம்னாட்டி போல ஒலிக்கவில்லை?) உங்கள் பதில் பிரமாதம். ஆனால், நீங்கள் கூறியதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டால் இன்னொரு புனைகதை எழுத்தாளன் தமிழில் கிடைக்க வாய்ப்பு அதிகமே. ஏனென்றால்...

இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா

அன்புள்ள ஜெ., நீங்கள் இலங்கை சென்றிருக்கிறீர்களா? இந்த பதிவு இலங்கை சம்பந்தப்பட்டது. சென்னைத் தொலைக்காட்சியின் கொடைக்கானல் ஒளிபரப்பு 1987-ல் தொடங்கப்பட்டது. அப்போது ஊருக்கு நான்கு வீடுகளில் டிவி இருந்தால் அதிசயம். பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்க...

பிச்சை

அன்புள்ள ஜெ, பிச்சை எடுப்பவர்களைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? கட்டுரையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வண்ணாரப்பேட்டையில் ஒரு பிச்சைக்காரர் இறந்து கிடந்தார். அவருடைய கோணிப்பையில் இருபத்தெட்டாயிரம் ரூபாய் வெறும் நாணயங்களாகவே இருந்தது அன்றைய தினத்தந்தியின் செய்தி. நானெல்லாம் கிராமத்திலிருந்து வந்தவன்....