குறிச்சொற்கள் கிருஷ்ணன் சங்கரன்
குறிச்சொல்: கிருஷ்ணன் சங்கரன்
விஷ்ணுபுரம் விழா, கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள ஜெ,
தங்களுடைய விஷ்ணுபுரம் விருது விழா மின்னஞ்சலைக் கண்டவுடனேயே, வீட்டை விட்டுத் தப்பிக்கும் மகிழ்ச்சியில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னேயே ரயிலில் முன்பதிவு செய்துவிட்டேன். தற்செயலாக பத்து நாட்கள் கழித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது,...
‘கையிலிருக்கும் பூமி’ – கிருஷ்ணன் சங்கரன்
கையிலிருக்கும் பூமி வாங்க
தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்
கல்லூரியில் படிக்கும்போது சேத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நண்பன் கூறிய நிகழ்ச்சி இது. சேத்தூர் ராஜபாளையத்திற்கு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம்....
யானை, ஒரு கடிதம்
யானை – புதிய சிறுகதை
அன்புள்ள ஜெ.,
நீங்கள் வல்லினத்தில் எழுதிய 'யானை' கதை குறித்து ஏதும் கடிதம் வந்திருக்குமா என்று தேடினேன். 'யானை, கடிதம் ' என்று தளத்தில் தேடினால் 'யானை டாக்டர்' குறித்துதான்...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 3
அன்புள்ள ஜெ.,
திரையில் வண்ணங்களை வாரியிறைத்து, வழிந்துவரும் தாரையை கத்தியால் நீவி ஓவியம் வனைந்தெடுக்கும் கே.எஸ்.புணிஞ்சித்தாயா என்ற மங்களூர் ஓவியரைப் பற்றி சிலநாட்களுக்கு முன் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள். உங்கள் கதையில் மூன்று வண்ண...
அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 14
அன்புள்ள ஜெ.,
ஒரு கடவுள் வேடமணிந்த சிறுமியைப் பார்த்து சினிமாத் தயாரிப்பாளர் கூறும் கீழ்த்தரமான நகைச்சுவையைப் பற்றிய ஒரு இழையிலேயே அந்தத் தொழிலில் புழங்கி வரும் கீழ்மையைக் கோடிட்டிருப்பார் 'கரைந்த நிழல்களில்' அசோகமித்திரன். தன்...
திரை, எரிசிதை- கடிதங்கள்
திரை
அன்புள்ள ஜெ
இந்த நாயக்கர் கால ஆட்சிமுறையில் மற்ற எந்த ஆட்சிமுறையையும் விட பீரோக்ரசி மிக வலிமையாக இருந்திருப்பதாக தோன்றுகிறது. அரசரைப் பார்ப்பதே அவ்வளவு கடின்மாக இருக்கிறது. பற்பல அடுக்குகளாக அதிகாரிகள் உள்ளன....
சிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்
நிறைவிலி
அன்புள்ள ஜெ,
நிறைவிலி கதை விவேகானந்தர் சூத்திரர்களை நோக்கிச் சொன்னதை நினைவுறுத்துகிறது. நீங்கள் சென்றகாலத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் வருங்காலத்தில் அடையவேண்டும். ஆகவே இருமடங்கு விசையுடன் எழுக என்று அவர் சொல்கிறார். ஆனால் சூத்திரர்...
விசை, தீற்றல்- கடிதங்கள்
விசை
அன்புள்ள ஜெ
விசை ஒர் அற்புதமான சிறுகதை. கூர்மையான ஒற்றைப்படிமம் மட்டுமே கொண்ட கதை. உங்கள் கதைகளில் இந்த இரண்டுவகை கதைகளும் உள்ளன. வலுவான நாடகீயமான சம்பவங்களும் பிளாட்டும் உள்ள கதைகள். இந்தவகையான...
கேளி,விசை – கடிதங்கள்
https://youtu.be/VGixwgMr3Eo
கேளி
அன்புள்ள ஜெ
நாம் திருவிழாக்களில் அடையும் உணர்வுகளை சொல்லிச் சொல்லி தீர்க்கவே முடியாது. எத்தனை உணர்வுகள். தொட்டதுமே நினைவுகள் பற்றிக்கொள்கின்றன. ஆனால் ஒன்று திருவிழாவில் அப்படி திளைக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு வயது...
‘நீள’கண்டப் பறவையைத் தேடி
அன்புள்ள ஜெ.,
நலமா? 'மார்கழித்திங்கள் பனி நிறைந்த நன்னாளாம் நீராடப் போகாதீர்' பாட்டு கோயில்களிலோ ரேடியோ டீவியிலோ ஒலிக்கும் போது தான் சென்னையில் மார்கழி என்பதே ஞாபகத்திற்கு வரும். இந்த முறை அப்படியல்ல. பல...