Tag Archive: கிரி

குட்டப்பனுக்கு ஏன் தெரியவில்லை?

எத்தனை நாட்களுக்குள் படித்தேன் என்று தெரியாது . டிவியை ஆன் செய்து எத்தனை நாட்கள் ஆயிற்று என்றும் தெரியாது . பார்சிலோனா விளையாடும் கால்பந்து ஆட்டங்கள் நடக்கும் நாட்களை தவிர தொ.கா எனக்கு முக்கியமான பொருளாகவே படவில்லை . அரபு நாட்டில் , தனி அறையில் டிவி மட்டுமே பேசிக்கொண்டிருந்த என் அறையில் இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை . பாலைவனத்தை பறந்து கடந்து மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் புகுந்துவிட்டேன் . கீரக்காதனோடும் , மிலாவோடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75756