குறிச்சொற்கள் கிகிகன்
குறிச்சொல்: கிகிகன்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான ரதசாலைக்கு இருபக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் இருந்த கரியகற்களாலான சிற்றாலயத்தில் வழிபடப்படாத தெய்வமொன்று கோயில்கொண்டிருந்தது. கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இருவிழிகள் மட்டுமேயான...