Tag Archive: காளிகாம்பாள் கோயில்

காளிகாம்பாள்

ஜெ.. சென்னை காளிகாம்பாள் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?? ஒரு காலத்தில் கடற்கரைக் காவல் தெய்வமாக இருந்திருக்கலாம்.. இன்று வணிக வளாகங்களால் சூழப்பட்டு விட்டாலும், அங்கு செல்வது மனதுக்கு இதம் தருவதாக இருக்கிறது. பாரதி, “யாதுமாகி நின்றாய்” பாடியது இக்கோவிலில் தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.. சிவாஜி இங்கு வந்து வழிபட்டுச் சென்றதாகக் கோவில் குறிப்பு உள்ளது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.. காலை வணக்கம்.. அன்புடன் பாலா அன்புள்ள பாலா காளிகாம்பாள் கோயிலைப்பற்றி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22798