குறிச்சொற்கள் காளன்
குறிச்சொல்: காளன்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82
கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர். மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81
அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80
காளி தான் சேர்த்துவைத்திருந்த கிழங்குகள் கொண்ட கூடையை எடுத்துக்கொண்டாள். அர்ஜுனனுக்கு இன்சுவைக் கிழங்குகளை அளித்தாள். அவன் அவற்றை உண்டதும் மலைத்தேன் குடுவையை அளித்தாள். சுனைநீருண்டதும் அவன் உடலாற்றல் மீண்டான். அவன் உடலில் இருந்த...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79
வானில் எழுந்த கருமுகில் திரளிலிருந்து இடியோசையுடன் மின்னலொன்று இறங்கி அர்ஜுனனை தாக்கியது. விண்யானையின் துதிக்கையால் தூக்கி வீசப்பட்டு அவன் சென்று மல்லாந்து விழுந்தான். அவன் முடியும் தாடியும் பொசுங்கிய எரிமயிர் மணம் மூக்கை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
மகதமன்னன் விருஹத்ரதன் இளைஞனாக இருந்தபோது இமயத்தின் அடிவாரக் குன்று ஒன்றில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் உயர்ந்த பாறை ஒன்றின் இடுக்கில் செங்கழுகின் கூடு ஒன்றைக் கண்டடைந்தான். அதனுள்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
பகுதி மூன்று : எரியிதழ்
அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு...