குறிச்சொற்கள் காலம் ஆசிரியர் செல்வம்
குறிச்சொல்: காலம் ஆசிரியர் செல்வம்
யானைவந்தால் என்ன செய்யும்?
இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் மிகுந்த ஆசைப்பட்டுத்தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், முயற்சிசெய்துகூட பார்த்திருப்பார். பெரியமனிதர். ஆனால் இடுக்கண் வந்து கொஞ்சநாள் கழித்து நகைப்பது சாத்தியம்தான் என்று எனக்கும் தோன்றுகிறது. சொல்லப்போனால்...