குறிச்சொற்கள் காலமின்மையின் கரையில்
குறிச்சொல்: காலமின்மையின் கரையில்
காலமின்மையின் கரை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நீங்கள் திருவரம்பு அருமனை என்று சொல்லும்போதெல்லாம் ஏதோ என்னுடையதேயான ஊரைப்பற்றியும் நான் நெருங்கிப்பழகியவர்களைப்பற்றியும் பேசுவதாகவே உணருகிறேன். கூடவே என்னவென்றே சொல்லமுடியாத ஒரு பதற்றமும். என்னைப்போல் நிறைய பேர் உணர்வார்கள் என்றும் எனக்கு...