குறிச்சொற்கள் காலச்சுவடு

குறிச்சொல்: காலச்சுவடு

ஞானி-7

சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இடையே நிகழ்ந்த தொடர் உரையாடல் இருவராலும் பதிவுசெய்யப்படவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளில் நகர்ந்துவிட்டபின் அவர்களுக்கு அவ்வாறு பதிவுசெய்வது முக்கியம் என்றும் தோன்றவில்லை. ஆனால் நான் அவர்கள் இருவரும் ஆக்கப்பூர்வமான...

எழுத்தாளனின் ரயிலடி

ஜெ, இந்தக்கடிதம் உங்கள் பார்வைக்கு, இந்த ரயிலடி விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன? விமலாதித்த மாமல்லன் மின்நூல்களுக்கான உரிமையை ஆசிரியர் விட்டுக்கொடுக்கவேகூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார் ஜெயராம் *** அன்புள்ள ஜெயராம், ஓர் ஆண்டுக்கு முன் என நினைக்கிறேன், சோ.தருமன் அழைத்திருந்தார்....

சுராவும் சுஜாதாவும்

சுஜாதா அறிமுகம் அன்புள்ள ஜெ சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழைத் தொடங்கும்போது நீங்கள் அதனுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறீர்கள். சுஜாதாவுக்கு காலச்சுவடு இதழின் முதல் இதழை சு.ரா அனுப்பி கருத்து கோரினார் என்று இணையத்தில் ஒரு...

சிற்றிதழ் என்பது…

வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும். இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக...

அச்சிதழ்கள்

அச்சு இதழ்கள் முன்னைவிட இப்போது நிறைய வருகின்றன. மின்னூடகம் வந்தபின் அச்சு ஊடகங்கள் குறையும் என்னும் எண்ணம் பரவலாக இருந்தது, ஆனால் அது பொய் என இவை காட்டுகின்றன. ஆனால் இவை தற்காலிகமாக...

இரு சந்தேகங்கள்

ஜெமோ இரண்டு சந்தேகங்கள். முதல்சந்தேகம் மாதொரு பாகன் நாவலுக்கு எழுந்த எதிர்ப்பை நீங்கள் சரியாகவே கண்டித்திருக்கிறீர்கள். உங்கள் ஆணித்தரமான குரல் வரவேற்புக்குரியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் உங்கள் கட்டுரையின் ஒரு வரி இதேபோன்ற எதிர்ப்பைச் சந்தித்தது....

அப்பாவுக்கு மூன்று கவிதைகள்

பழைய கடிதங்களுக்காக தூசு படிந்த கோப்புகளை துழாவிக்கொண்டிருந்தேன். இக்கவிதைகள் அகப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். எல்லாமே  மிக அந்தரங்கமான கவிதைகள். அன்றைய கொந்தளிப்பை மட்டுமே அவை வெளிப்படுத்துகின்றன. அப்பாவும் அம்மாவும்...

அசோகமித்திரனை அவமதித்தல்

அசோகமித்திரனின் காலச்சுவடு பேட்டி பற்றி பலர் என்னிடம் சொன்னார்கள். அதில் அவர் வெண்முரசுவை 'கிழித்துவிட்டார்' என ஃபேஸ்புக்கில் பலர் மகிழ்ந்தார்கள் என்றார்கள். அவர் தமிழில் என்னை புகழ்ந்ததுபோல எவரையும் புகழ்ந்ததில்லை. ஆகவே ஒரு...

காலச்சுவடும் வினவும்

ஒரு நண்பர் சில இணைப்புகளைத் தந்து அந்தக் கட்டுரைகளை வாசித்தீர்களா என்று கேட்டிருந்தார். அவரது உழைப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கது. இல்லை, நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன், கணிப்பொறி கைவசம் இல்லை என மின்னஞ்சல் அனுப்பினேன்....

தமிழும் திராவிடமும்

திண்ணை இதழில் ஆய்வாளர் அ.கணேசனும் தி.ராமச்சந்திரனும் எழுதியிருக்கும் கட்டுரை தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் முக்கியமான ஒன்று. ஆ.இரா.வேங்கடாசலபதி காலச்சுவடு இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றுக்கான பதில் அது. சென்ற பல ஆண்டுகளாகத்...