குறிச்சொற்கள் காலகன்
குறிச்சொல்: காலகன்
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69
பகுதி பத்து : பெருங்கொடை - 8
கர்ணன் எழாதிருத்தல் கண்டு அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். சுபாகு “மூத்தவரே…” என மெல்லிய குரலில் அழைக்க கர்ணன் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு பதற்றம்கொண்டவன்போல தன்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–42
42. இன்குருதி
ஹுண்டனின் படைகளை நகுஷனின் படைகள் குருநகரிக்கு வெளியே அஸ்வமுக்தம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சந்தித்தன. குருநகரிக்கு பத்மனின் தலைமையில் காவலை வலுவாக்கிவிட்டு நகுஷன் தன் படைத்தலைவன் வஜ்ரசேனன் துணையுடன் படைகளை நடத்தியபடி...
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28
பகுதி நான்கு : கூற்றெனும் கேள் - 5
அஸ்தினபுரியின் கோட்டை முகப்பின் காவல் மாடங்களில் பறந்த கொடிகள் தொலைவில் தெரிந்ததுமே உளக்கிளர்ச்சியுடன் தேர்த்தட்டில் எழுந்த கர்ணன் இரு கைகளையும் பறக்க விழையும் சிறகுகள்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12
பகுதி இரண்டு : அலையுலகு - 4
அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது....
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19
பகுதி நான்கு : வெற்றித்திருநகர்
மண்ணுலகிலுள்ள அனைத்தும் ஒளியால் உருவம் கொண்டிருக்கின்றன. ஒளியால் அவை பார்க்கப்படுகின்றன. மண்ணுக்குக் கீழே அடியிலா உலகாக விரிந்திருக்கும் ஏழுலகங்களும் இருள் உருவம் கொண்டவற்றால் ஆனவை. அங்கே இருளே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 55
பகுதி பதினொன்று : முதற்களம்
முரசுக்கோபுரம் சபைமண்டபத்தின் வடக்குமூலையில் தூக்கப்பட்ட கைபோல நின்றது. அதன் முட்டி சுருட்டப்பட்டதுபோன்ற மேடையில் இரண்டாளுயர விட்டத்துடன் பெருமுரசம் அமர்ந்திருந்தது. அதன் இருபக்கமும் எண்ணை எரிந்த பந்தங்கள் குழியாடியின் முன்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10
பகுதி மூன்று : எரியிதழ்
காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1
பகுதி ஒன்று : வேள்விமுகம்
வேசரதேசத்தில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரே மகன்...