Tag Archive: கார்லே

அருகர்களின் பாதை 9 – கார்லே, ஃபாஜா, ஃபெட்சா

பூனாவில் இருந்து காலையில் கிளம்பிச் சென்றோம். செல்லும் வழியிலேயே ஃபாஜா குகைகள் இருக்கின்றன என்று கூகிள் மேப் சொல்லியதனால் அதைத் தேடிச்சென்றோம். ஆனால் நாங்கள் சென்ற குக்கிராமத்தில் அந்தக் காலையில் அரைத்தூக்கத்தில் விழித்திருந்த எவருக்கும் ஃபாஜா குகை பற்றி எதுவும் தெரியவில்லை. ஒரு பெரியவர் கார்லே குகைகளைப் பற்றிச் சொல்லி அங்கே செல்லும்படி ஆலோசனை சொன்னார். கார்லே குகைக்கு வழி விசாரித்துச் சென்றோம். மையச்சாலைக்கு மீண்டும் வந்து கார்லே குகைக்குச் சென்று சேர்ந்தோம். செல்லும் வழியில் ஓர் இடத்தில் காலையுணவு. இங்கே புகழ்பெற்ற காலையுணவு என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24254