Tag Archive: கார்ப்பரேட் ஃபண்ட்

நம்பிக்கை மனுஷிகள்-கடிதம்

ஜெ நம்பிக்கை மனுஷிகள் வாசித்தேன்.நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்கள் வழியில் அந்த நோய் கொண்டவர்களை மேம்படுத்த வழிமுறைகள் தெரிந்து,அற்புத மனம் மற்றும் ஆற்றல் கொண்டு இயங்கும் இந்த இரு சகோதரிகளுக்கும் என் அன்பு வணக்கங்கள். நன்றிகள். சந்திக்க வேண்டும் விரைவில். இத்தனை இருந்தும் ஏன் அவர்கள் corporate fund வேண்டாம் என்று கூறுகிறார்கள். விஷ்ணுபுரம் விழா அமைப்பு பற்றிய உங்களின் பதிவுகளில் கூட இவ்வகை கருத்து படித்ததாக நினைவு…. இது குறுக்கி கொள்வது ஆகாதா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70838