Tag Archive: கார்ப்பரேட்டுகள்

கார்ப்பரேட்டுகள்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ‘மீண்டும் அண்ணா’ வில் கார்ப்பரேட்டுகளை நன்றாகவே திட்டியிருக்கிறீர்கள். கார்ப்பரேட் என்ற பொருளாதார அமைப்பு உருவான பிறகே, பெரும் பண முதலீடு தேவையான முயற்சிகள் சாத்தியமாயின. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் காட்டிய முன்னேற்றத்தின் பலன்கள் மக்களை அடைய முடிந்தது. இந்த அமைப்பு நீங்கள் சாட்டும் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றும் உரித்தானதே. ஆனால், இரும்பையோ, சிமெண்டையோ, கார்ப்பரேட் அமைப்பு இல்லாமல் செய்ய முடியாது. கார்ப்பரேட்டுகள் அல்லாமல் அரசுத்துறை மூலமாக செய்தால் நேர் சுரண்டல் மட்டுமல்லாமல், நட்டத்தாலும் மீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73162