Tag Archive: கார்த்திக்

ரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’

“At the edge of madness you howl diamonds and pearls.” ― Aberjhani, இலக்கிய வடிவங்களில் கவிதையே மிகவும் துருவித்தேடும் தன்மை கொண்டது .அது கிளைத்து பிரிந்து தேறும் பாதை இன்னதென்று யாருமே வகுத்துவிட முடியாது. மோப்ப நாயை மூச்சிறைக்க பின்தொடரும் பயிற்றுனர் போலே நாம் அதன் காலடித்தடங்களை பின்தொடர மட்டுமே முடியும் .அந்த நாய்க்கு எப்படி எதை தேடுவது தெரியும் ஆனாலும் கூட அது தேடும் பொருள் என்னவென்று அறியாது. தேவதச்சனின் கவிதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81295

இரு திருமணங்கள்

நாளை மறுநாள், நவம்பர் 18 காலை, நண்பர் செல்வேந்திரன் தன் காதலி திருக்குறளரசியை திருச்செந்தூரில் மணக்கிறார். சென்னையில் இருந்து வசந்தகுமார் வருகிறார். நாகர்கோயிலில் இருந்து நானும் தூத்துக்குடியில் இருந்து தேவதேவனும். திருமணம் முடிந்தபின்னர் ஒரு டாக்ஸி பிடித்து திருச்செந்தூர் – ஏரல் வட்டாரத்து சில ஊர்களையும் கங்கை கொண்டானையும் பார்க்க உத்தேசம். அதன் பின்னர் அப்படியே பஸ்பிடித்து ஈரோடு செல்கிறோம். அங்கே 20 ஆம் தேதி நண்பர் கார்த்திக் திருமணம். அரங்கசாமி காரிலேயே செல்வதாக இருந்தோம். சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9286