Tag Archive: காரைக்குடி

செட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்

ஜெயமோகன் உப்புவேலி நூலை பற்றி எழுதிய அறிமுகத்தை வாசித்ததில் துவங்கியே ராய் மாக்சம் மீது இயல்பான மரியாதை ஏற்பட்டிருந்தது. ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு பக்க சார்பு இருத்தல் இகழ்ச்சி. ஒட்டுமொத்த மானுட குல மேன்மைக்கு முதற்படி தனிமனித/தேசிய/இன சுயவிமர்சனமாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணுவதுண்டு. சுயவிமர்சனத்தின் வழியாகவே மனிதன் முதன்முறையாக பிறனை நோக்குகிறான், அவனுக்காக இறங்குகிறான், அவனிடத்தில் தன்னை நிறுத்தி பார்க்கிறான். அங்கிருந்தே அநீதிக்கு எதிரான முதல் குரல் புறப்படக்கூடும். ராய் சென்னையில் இறங்கியதிலிருந்தே நண்பர்கள் அவருடனான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72859

வெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்

நண்பர்களே, ஒரு பழைய வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறேன். கேரளத்தில் உள்ள முக்கியமான பேராலயங்களில் ஒன்று வைக்கம். அங்கே ஆலயத்திலும் ஆலயத்தைச் சுற்றியிருக்கும் தெருக்களிலும் தீண்டாமைக்குள்ளான சாதியினர் நுழைவதற்குத் தடை இருந்தது. அநத ஆலயத்தின் தென்னந்தோப்புகளில் அன்று வேலைசெய்தவர்கள் ஈழவர்கள். அவர்கள் அன்றெல்லாம் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்டனர். வைக்கம் ஆலயத்தின் தெருக்களில் நடமாடும் உரிமைக்காக அன்று ஈழவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தினர். தெருமுனைகளில் அமர்ந்து கொள்ளும் போராட்டம் அது திருவிதாங்கூரை பாலராமவர்மா மகாராஜா ஆட்சி செய்துகொண்டிருந்தார். போராட்டத்தை அறிந்த மன்னர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43382