குறிச்சொற்கள் காரகன்
குறிச்சொல்: காரகன்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94
93. கருந்துளி
புஷ்கரன் அணியறையிலிருந்து கிளம்புவதை கையசைவு வழியாகவே வீரர்கள் அறிவிக்க முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சன் சுதீரன் பதற்றமடைந்து கையசைவுகளாலேயே ஆணைகளை பிறப்பித்தான். அவனுடைய கைகளுக்காக விழிகாத்திருந்த ஏவலர் விசைகொண்டனர். ஓசையில்லாமல் அவர்கள் கைகளால்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83
82. இருளூர்கை
கஜன் அரண்மனை அகத்தளத்தின் காவல் முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தை கையில் பற்றியபடி காவல் மாடம் நோக்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த ஆணிலி காவலர்களில் ஒருத்தி எழுந்து வந்து...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63
62. மற்களம்
ஆபர் குங்கனின் அறை முன் நின்று தொண்டையை செருமினார். குங்கன் எழுந்து வந்து கதவைத் திறந்து அவரைக் கண்டதும் தலைவணங்கி “தாங்களா? சொல் அனுப்பியிருந்தால் வந்திருப்பேனே?” என்றான். “இளவரசர் இங்கிருக்கிறாரா?” என்றார்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12
பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
காஞ்சி நகர்ப்புறத்தின் கூத்தர் குடில்களுக்கு முன்னால் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் மல்லாந்து கிடந்து வானிலூர்ந்த நிலவை நோக்கிக்கொண்டிருந்த இளநாகனின் அருகே மென்மண்ணில் உடல்பதித்து படுத்து கூத்தன் கௌசிக...