குறிச்சொற்கள் காந்தி

குறிச்சொல்: காந்தி

அரசியலும் மேற்கோள்திரிபுகளும்

அன்புள்ள ஜெமோ, முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்). https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி...

இரு காந்திகள்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச்...

அரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபமாக இணையதளங்கள் மூலம் அரசழிவு கோட்பாடு (Anarchism) பற்றி ஏராளமாக வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த சொல் கூட சரி தானா என்ற குழப்பத்தோடு எழுதுகிறேன். Anarchism என்பதை...

வெறுப்புடன் உரையாடுதல்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை...

நகைச்சுவை,காந்தி ,நம்மாழ்வார்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வேலை பளு காரணமாகச் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது இந்தப் பதில். முதலில் ஈரட்டி சிரிப்பு: அந்தப் புகைப்படங்களைப் பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. என் வீட்டில் தங்குமாறு அழைத்த போது நீங்கள்...

காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]

அரசாங்க ஆவணங்களில் மகாத்மா என்றும் மற்றவர்களால் மோகன்தாஸ் என்றும் அழைக்கப்படும் காந்தி பிற்பாடுவந்த பல காந்திகளில் காந்தி அல்லாதவர்களை வடிகட்டிவிட்டால் எஞ்சுபவர். வாசிக்கும் பழக்கம் இல்லாதவராதலால் இவர் ஏராளமாக எழுதி சிந்தனையாளராக ஆனார்....

இந்துத்துவ முத்திரை

ஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா? இல்லை என்று சொல்லமுடியுமா? இந்தக்கட்டுரைகளே இந்துத்துவ அஜண்டாதானே? சாம் மனோகர் அன்புள்ள...

காந்தி, வரலாறு- கடிதம்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், இது என்னுடைய இரண்டாவது மின்னஞ்சல் கடிதம், முதல் கடிதம் இன்னும் பிரசுரமாகவில்லை, இருந்தாலும், துணிந்து இதை உங்களுக்கு எழுதுகிறேன். . ஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்? என்ற தலைப்பில் Dec...

நேமிநாதர்,கிருஷ்ணன்,காந்தி

இனிய ஆசிரியருக்கு, என் பெயர் லெட்சுமிபதி ராஜன். நான் மதுரையில் தங்களை சந்தித்தது நினைவிருக்கலாம். வெண்முரசு என் ஒவ்வொரு நாளையும் செறிவு மிக்கததாக்குகிறது. இதுவே என் முதல் மின்னஞ்சல். (அனுப்ப உத்தேசித்த சில மின்னஞ்சல்கள் அனுப்பபடாமல்...

மாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்

மாட்டிறைச்சித்தடை மற்றும் தாத்ரி படுகொலை பற்றி என்னிடம் வினவி பல கடிதங்கள் வந்தன. ஒட்டுமொத்தமாக பதில் இது. உடனடிநிகழ்வுகளில் எதிர்வினையாற்றுவதிலுள்ள இடர்களை எண்ணி நான் தயங்குவது வழக்கம். இதிலுள்ள சில கேள்விகள் தனிப்பட்ட...