Tag Archive: காந்தி பேருரை

புதுக்கோட்டையில் காந்தி விழாவில் பேசுகிறேன்

புதுக்கோட்டை காந்தி பேரவை நிகழ்த்தும் காந்திய விழாவில் கருத்தரங்க உரை ஆற்றவிருக்கிறேன். நாள் அக்டோபர் 2 நேரம் : மாலை ஆறுமணி இடம் : நகர்மன்றக் கட்டிட அரங்கு,வடக்குராஜவீதி நிகழ்ச்சி: காந்தி விருது வழங்குபவர்: ம.திருமலை அவர்கள் [துணைவேந்தர் , தஞ்சை தமிழ்ப் பல்கலை] விருது பெறுபவர் : சுப்ரபாலன்,சென்னை கருத்தரங்கு தலைமை: தஞ்சை ராமமூர்த்தி பேருரை: ஜெயமோகன் தொடர்புக்கு: காந்திபேரவை தினகரன் [email protected] 8900348852

Permanent link to this article: https://www.jeyamohan.in/30721