Tag Archive: காந்தி பேரவை

காந்தியின் சிலுவை

கேரளத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராகிய எம்.கோவிந்தனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார் ‘காந்தி சுடப்பட்டபின்பும் உயிருடன்தான் இருந்தார். ஏனென்றால் அவர் ஒரு மனிதன் மட்டுமல்ல, ஒரு கருத்து. ஒரு மெய்ஞானத்தின் பருவடிவம். அதை ஒரு வெறும் பருப்பொருளான துப்பாக்கிக் குண்டு எப்படி அழிக்க முடியும்? துப்பாக்கிக் குண்டு ஊடுருவியதும் காந்தி உருமாறினார் என்று சொல்லலாம். அதுவரை ஒரு மனிதனாகவும் அவன் சொல்லும் கருத்தாகவும் இருந்தவர் வெறும் கருத்தாக எஞ்சினார். அந்த மனிதனின் குரலாகப் பார்க்கப்பட்ட அந்தக்கருத்து அந்த மனித …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30727