குறிச்சொற்கள் காந்தி டுடே

குறிச்சொல்: காந்தி டுடே

காந்தி காட்சிகள்

காந்தி டுடே இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் காகா காலேல்கரின் காந்தி காட்சிகள் மிக அழகான காட்சிகள் கொண்ட ஒரு நூல். எளிய தமிழ். ஒரே வீச்சில் அத்தனை அத்தியாயங்களையும் படித்தேன். இணையம் கைச்சொடுக்கில்...

வெறுப்பும் கனிவும்

  காந்தி டுடே இதழில் சுநீல்கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை காந்தியைப்பற்றி தொடர்ந்து காழ்ப்பாளர்கள் முன்வைத்துவரும் அவதூறுக்கான விரிவான பதில் வெறுப்பதும் கொந்தளிப்பதும் ஒன்றும் அத்தனை கடினமல்ல. ஆனால் உண்மையிலேயே அதற்கப்பால் செல்வதும், நேசிப்பதும் அத்தனை சுலபமல்ல என்ற...

காந்தியின் சனாதனம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, காந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடர் மிக அருமை. இவ்விஷயங்களில் உள்ள மிக சிக்கலான உள்ளோட்டங்களை மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். குறிப்பாக மத அடிப்படைவாதம் பழமைவாதத்திற்கு எதிரானது என்பது எவ்வளவு பெரிய புரிதல்....

காந்தியின் சனாதனம்-5

இந்தியாவின் இன்றைய மையமான அரசியல் பண்பாட்டு விசைகளில் ஒன்றாக ஆகியிருக்கும் இந்து அடிப்படைவாதத்தின் விதைகள் எங்கிருந்து வந்தன? வழக்கமாக நம் மனதில் வருவது, இங்கிருந்த ஆசார இந்துமதத்தின் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும்தான் அவை உள்ளன என்ற பதில்தான். காந்தியின் சனாதனம்...

காந்தியும் சனாதனமும்-1

கோராவின் வாதங்களை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதே ஆழமான அதிர்ச்சியை காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்று சொன்னதை வாசித்தபோதும் அடைந்தேன். ஏன் அவர் அதைச் சொன்னார். சனாதன என்ற...

காந்தியாயணம்

அன்புள்ள ஜெ, உங்கள் எண்ணங்களை ஒத்து ஒருவர் எழுதியிருக்கிறார். எதேச்சையாக வாசித்தேன். எஸ்.என்.நாகராஜனைப் பற்றிக்கூடக் கூறி இருக்கிறார். பார்க்க காந்தியாயணம் நேரம் கிடைக்கும்போது பார்க்கவும். சுநீல் கிருஷ்ணன் காந்தி டுடே

காந்தியும் மேற்கும் -குகா

ராமச்சந்திர குகா அவரது தெளிவுக்காகவும் சுயநோக்குக்காகவும் நான் எப்போதுமே மதிக்கும் சிந்தனையாளர். அவர் எழுதிய ஒரு நல்ல கட்டுரையின் தமிழாக்கம் காந்தி டுடே இணைய இதழில் இந்தியாவின் வருங்கால அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சந்திப்புக்காக...